திருப்பத்தூர் திருவிழாவில் சன்னிலியோன்..!? இளைஞர்கள் செயலால் பரபரப்பு
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக திருவிழாவில் பாலிவுட் கவர்ச்சிப் புயல் சன்னிலியோனுக்கு தியான நிலையில் ப்ளக்ஸ்பேனர் வைத்து அட்டகாசம் செய்துள்ளனர் அவ்வூர் இளைஞர்கள்.
Recommended Video
பாலிவுட்டில் கவர்ச்சி கன்னியாக வலம் வருபவர் சன்னி லியோன். ஒரு காலத்தில் ஆபாசபடங்களை நடித்து வந்தார். தற்போது இந்தியா முழுவதும் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ள அவர் தங்கள் படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என நினைக்காத தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தற்போது வரை இல்லை.

ஆபாசபட உலகிற்கு வருவதற்கு முன்னர் நர்சிங் படிப்பை முடித்து இருந்தவர் எனக் கூறினால் பலர் நம்பவே மாட்டார்கள். திரைப்படங்களில் கலக்குவது மட்டுமல்லாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவ்வப்போது ஹாட்டான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை தற்போது வரை கிறங்கடித்து வருகிறார்.
சன்னிலியோனுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் கிட்டத்தட்ட நாற்பத்தி ஒன்பது மில்லியன் பாலோயர்கள் உள்ளனர். இந்தியாவையே கலக்கி வரும் அவருக்கு தமிழகத்தில் மட்டும் ரசிகர்கள் இல்லாமலா போய்விடுவார்கள் ..
திருப்பத்தூர் மாவட்டம் களரூர் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் ஆலய கும்பாபிஷேக விழாவில் சன்னி லியோன் தியானம் செய்வதுபோல் பேனர் வைத்து அட்ராசிட்டி செய்திருக்கிறார்கள் அவர் இளைஞர்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் களரூர் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் ஆலய கும்பாபிஷேக விழாவில் சன்னி லியோன் தியானம் செய்வதுபோல் பேனர் வைத்து அட்ராசிட்டி செய்திருக்கிறார்கள் அவ்வூர் இளைஞர்கள்.
பொதுவாக தங்களுக்கு பிடித்த நடிகர்கள் அல்லது அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை வைத்து முக்கிய நிகழ்ச்சிகளுக்கு இளைஞர்கள் பிளக்ஸ் பேனர் வைப்பது வழக்கம். ஆனால் கிராமப்புற தங்களுக்கு மிகவும் பிடித்த நடிகையான சன்னி லியோன் தியானம் செய்வதுபோல் ப்ளக்ஸ் பேனர் அடித்து கோவில் அருகிலேயே வைத்திருந்தனர். தற்போது இந்த பிளக்ஸ் பேனர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications