Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி.. படப்பிடிப்புத் தளத்தில் மக்கள் செல்வனுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு வழியாக பிக்பாஸை முடித்துக் கொடுத்துவிட்டு, தீவிரமாக படப்பிடிப்புகளில் ஈடுபட்டு வருகிறார் விஜய் சேதுபதி. திரை உலகில் தினமும் அவர் குறித்த செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த மனிதனுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 24 மணி நேரமா இல்லை அதைவிட கூடுதலா என்று திரைத்துறையினரே ஆச்சரியப்படும் அளவுக்கு பறந்து பறந்து வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு படப்பிடிப்புத் தளத்தில் சண்டைக்காட்சி படமாக்கும்போது விபத்து ஏற்பட்டுவிட்டதாகும், இந்த விபத்தில் விஜய் சேதுபதிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. விபத்தைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் ஆபத்தான காயங்கள் எதுவும் இல்லை என்பதால் பயப்படத் தேவையில்லை என்றும், சில நாட்களுக்கு ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்களே அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. விபத்து தொடர்பான தகவல் விஜய் சேதுபதி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி இருந்தாலும், அவருக்கு அச்சமூட்டும் அளவுக்கு காயம் இல்லை என்ற தகவல் நிம்மதியைக் கொடுத்துள்ளது.


Report Vijay Sethupathi Met Accident At Shooting Spot During Fight Sequence - Health Update

Credit: Filmibeat

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+