“அந்த” மாதிரி கருத்து சொன்ன பயில்வானை வெளுத்து வாங்கிய பப்லு.. அம்மா, தங்கச்சியை பற்றி சொன்ன வார்த்தை
சென்னை: நடிகர் பிரிதிவிராஜ் தன்னைவிட வயது குறைந்த ஷீத்தலை காதலித்த செய்தி பெரிய அளவில் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இப்போது இவர்கள் இருவரும் திடீரென பிரேக்கப் ஆகியிருக்கும் தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அதே நேரத்தில் இருவருக்கும் என்ன பிரச்சனை என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் பப்லு மற்றும் ஷீத்தல் பிரிந்தது பற்றி, கருத்து தெரிவித்திருந்த நிலையில் அதற்க்கு பப்லு பேட்டி ஒன்றில் திட்டி பேசி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

கடந்த வருடத்தில் சினிமா ரசிகர்களை பெரிய அளவில் பேச வைத்த விஷயம் என்றால் பப்லுவின் காதல் தான். பப்லு 57 வயதுக்கு அதிகமாக இருக்கும் நிலையில் 23 வயது ஷீத்தல் என்ற பெண்ணை காதலித்த செய்தி இணையத்தில் பெரும் பரபரப்பாக பரவி வந்த நிலையில் பல பேட்டிகளிலும் பப்லு மற்றும் ஷீத்தல் இருவரும் ஜோடியாக பேசி பல இளைஞர்களை காண்டாக்கி இருந்தனர்.
இந்த நிலையில் திடீரென்று இப்போது பப்லு மற்றும் ஷீத்தல் இருவருக்கும் இடையே பிரேக்கப் ஆகிவிட்டது என்ற தகவல்கள் பரவி வருகிறது. இது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும் சிலருக்கு சந்தோஷமாக இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஷீத்தல், பப்லு பிரித்திவிராஜிடம் திருமணம் செய்து கொள்ள கூறியதாகவும் ஆனால் பிரித்திவிக்கு திருமணம் செய்ய ஐடியாவே இல்லை. தன்னுடைய அந்தரங்க ஆசைக்கு மட்டுமே வைத்திருந்ததாக பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் வீடியோ ஒன்றில் பேசியிருந்தார்.
ஏற்கனவே பல நடிகர் நடிகர்கள் பற்றியும் அவர்களுடைய அந்தரங்கமான விஷயங்களைப் பற்றியும் பயில்வான் ரங்கநாதன் பேசி சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது பப்லு மற்றும் ஷீத்தல் பிரிவு குறித்தும் பயில்வான் கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பப்லு பேட்டி ஒன்றில் பயில்வானுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். அதில் பயில்வானுக்கு வேலை இல்லை. இப்படி அடுத்தவர்களை பற்றி தரக்குறைவாக பேசுவது தான் சோறு போடுது.
என்னை பற்றி மட்டும் அல்ல, எல்லாரையும் பற்றியும் இதுதான் சொல்றாரு. ஆனா ஆதாரத்தோடு பேசு, அந்த ஆளு 100 சொல்றதுல ஒன்னு ரெண்டு தான் சரியா இருக்கும் அதில் ஒரு 15,000 வந்தால் அதை வச்சி வாழ்க்கையை ஓட்டுகிறார். என்னுடைய சொந்த வாழ்க்கையை நான் பொதுவெளியில் சொல்லி இருக்கக் கூடாது. அப்போ சொல்லிவிட்டேன். ஆனால் நான் வேறு எந்த தவறும் செய்யவே இல்லை.
இப்போது நான் புரிந்து கொண்டேன் இனி என்னுடைய பர்சனல் விஷயங்களை பொது வெளியில் சொல்ல கூடாது என்று முடிவு எடுத்து இருக்கிறேன். அதுபோல என்னுடைய வயசு என்ன? என் அனுபவம் என்ன? என்னை பற்றி பயில்வான் இப்படி பேசலாமா? அவரால் கடற்கரையில் ஒழுங்காக நடக்க கூட முடியாது. நீயும் ஒரு நடிகன் தானே நாம் இருவரும் ஒரே குடும்பம் தானே? காசுக்காக இப்படி அசிங்கமா பேசுவியா?
உன்னுடைய அம்மாவையே, தங்கையோ பெண்ணையோ இப்படி அசிங்கமா பேசினால் உனக்கு எவ்வளவு வலிக்கும்? அசிங்கமானவர்களால் இப்படி அசிங்கமாகத் தான் பேச முடியும் என்று கடுமையாக தாக்கி பப்லு பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications