மகன் வயிற்றில் இருந்த போது.. நிறைமாதத்தில் ஆல்யா- சஞ்சீவ் செய்த வேலையை பாருங்க.. நீங்காத நினைவுகள்!
சென்னை: ஆல்யா மானசா- சஞ்சீவ் தம்பதிக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்த நிலையில் கடைசி கர்ப்ப காலத்தை அச்சாக எடுத்து வைத்து அதன் நினைவுகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்கள்.
இதுகுறித்து ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக் வெளியிட்ட வீடியோவில் கூறுகையில், தாரிக்கா பிரஸ்ட் மில்க் ஜூவல்லரி பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீங்கள். இவர்கள் பிரஸ்ட் மில்க் ஜூவல்லரி செய்வதில் மிகவும் பேமஸ்.
என்னுடைய பாப்பாவுக்கு என்னுடைய பிரஸ்ட் மில்லிக்கில் கோல்டு ஜூவல்லரி செய்து போட்டார்கள். நிறைய அச்சுகளை செய்வதிலும் இவர்கள் பேமஸ். தற்போது இவர்கள் பெல்லி கேஸ்டிங்கையும் செய்கிறார்கள் (கர்ப்ப காலத்தில் கடைசி வாரத்தில் வயிற்றை அச்சில் வார்த்து அதை பரிசாக வழங்குவது. அந்த கர்ப்பத்தின் நினைவுகள் குழந்தை பிறந்த பிறகும் இருக்கும்).

பெல்லி கேஸ்ட்டிங்
எனக்கு பெல்லி கேஸ்ட்டிங் செய்துள்ளார்கள். அதை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. எங்கள் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. குழந்தை பிறந்தவுடன் இப்படி ஒரு பெரிய வயிறு இருக்காது. அதனால் இது போல் கேஸ்ட்டிங் செய்து வைத்துவிட்டால் அது பிற்காலத்தில் நல்லதொரு நினைவுகளாக இருக்கும்.

பிரஸ்ட் மில்க்
இதை எல்லா பெற்றோர்களும் செய்யுங்கள். இந்த கேஸ்ட்டிங்கை உங்கள் குழந்தையிடம் காண்பித்து இதனுள்தான் நீ இருந்தாய் என கூறலாம். குழந்தை பிறந்தவுடன் அதன் சின்ன கைகளை கேஸ்ட் செய்வது, பிரஸ்ட் மில்க்கில் (தாய்ப் பால்) குழந்தைக்கு நகை செய்து போடுவது என செய்யலாம்.

ஐலாவுக்கு செய்யவில்லை
எனது பையனுக்கு எடுத்தோம். ஆனால் எங்கள் மகள் ஐலாவுக்கு எடுக்க முடியவில்லை. யார் பெஸ்ட்டா செய்கிறார்கள் என தேடிக் கொண்டிருக்கும் போதே அவள் பிறந்துவிட்டாள். இந்த முறை பெல்லி கேஸ்ட்டிங் செய்ய வேண்டுமென்றால் அது தாரிக்கா ஜூவல்லரியில் செய்ய வேண்டும் என அடம்பிடித்து செய்துள்ளோம்.

நல்லதொரு நினைவுகள்
அந்த கேஸ்ட்டிங்கில் குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தையை வைத்து புகைப்படம் எடுக்கலாம். அழகாக இருக்கும். இந்த கேஸ்ட்டிங்கை வைப்பதற்கு ஒரு ஸ்டாண்ட் உள்ளது. இதை எல்லாரும் செய்ங்க. இப்போது உங்களுக்கு தெரியாது, இன்னும் 15 , 20 ஆண்டுகள் கழித்து குழந்தையிடம் இதை காண்பித்தால் நல்ல மெமரியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications