சூப்பர் லக் பேபி ஸாரா...இது சரிதானா?
சென்னை: மிகப் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளர் அர்ச்சனாவின் மகள்தான் ஸாரா.இவர் சூப்பர் லக் பேபி என்று சொல்வது சரிதானா என்று பார்க்கலாமா?
கல்யாணமான தம்பதிக்கு குழந்தை என்று ஒன்று பிறந்துவிட்டால் அதன் எதிர்காலம் குறித்த கவலைதான் கண்முன் நிற்கும்.
அதைவிட குழந்தையை சிறிது காலம் வரை கண்ணும் கருத்துமாக வளர்த்து பள்ளிக்கு செல்லும் வரை பாதுகாக்க வேண்டும்.

தொகுப்பாளர் அர்ச்சனா
சன் டிவியின் இளமை புதுமை நிகழ்ச்சியை முதன் முதலில் சொர்ணமால்யா தொகுத்து வழங்கி வந்தார். அவர் தொகுத்து வழங்கியது ஒரு மாதிரி கிக்காக இருந்தாலும், அதே நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்கியபோது நிகழ்ச்சிக்கு அவ்வளவு கிக் இளைஞர்கள் மத்தியில் இல்லை என்றே சொல்லலாம்.

கட்டுக்குள் அடங்கிய
அடக்க ஒடுக்கமான கட்டுக்குள் அடங்கிய நிகழ்ச்சியாக அர்ச்சனா இளமை புதுமை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார். இப்படியே சன் டிவியில் இருந்தவருக்கு திருமணம் ஆனது. பின்னர் ஆர்.ஜே என்று ரேடியோ நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.

அடுத்து விஜய் டிவி
அடுத்து விஜய் டிவி இவருக்கு வரவேற்பு கொடுத்தது. அப்போது இவரது மெல்லிய தேகம் கொஞ்சம் சதை போட்டு இவர் குண்டாகி இருந்தது உண்மைதான். என்னாச்சோ..அதன் பிறகு திடீரென்று விஜய் டிவியை விட்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆனார். இன்று ஜீ தமிழ் டிவியின் ஆஸ்தான நிகழ்ச்சித் தொகுப்பாளர் அர்ச்சனாதான்.

சீசன் 2
சூப்பர் மாம் முதல் சீசனை அர்ச்சனாவும் ,அவரது மகள் சாராவும்தான் தொகுத்து வழங்கினார்கள். இப்போது இதன் இரண்டாவது சீசனையும் அர்ச்சனா தனது மகள் சாராவுடன் இணைந்துதான் தொகுத்து வழங்குகிறார். இதன் மூலம் உலகத் தமிழர்கள் மத்தியில் அர்ச்சனாவின் மகள் சாராவும் புகழடைந்து இருக்கார். இனியும் இவர் இதையே தொடர்ந்தால் பின்னாட்களில் இவரது வேலையும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணி என்று ஆகிவிட வாய்ப்பு இருக்கிறது.

பெயரும் புகழும்
இப்போது சொல்லுங்கள் அர்ச்சனாவின் மகள் ஸாரா குட் லக்குடைய குழந்தைதானே? படித்து முடித்து பிற்காலத்தில் என்ன வேலை கிடைக்குமோ என்று தேடி அலைய வேண்டியதில்லை பெயரும் புகழும் எத்தனை சுலபமாக கிடைத்து விட்டது பாருங்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications