கண்ணடித்து.. உதடு கடித்து.. ஈஈஈன்னு ஒரு சிரிப்பு.. அசத்துறாரே ஜூலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கண்ணடித்து புருவத்தை தூக்கி ரசிகர்களுக்காக தான் நான் இப்படி பண்ணுகிறேன் என வித்தியாசமான வீடியோவை வெளியிட்டுள்ளார் ஜூலி .

இதைப் பிடிக்காதவங்க அப்படியே ஓடிப் போய்ருங்க.. பிடிச்சவங்க ரசிச்சுக்கோங்க என்றும் தில்லாக மெசேஜ் வெளியிட்டுள்ளார் ஜூலி.

ஜூலியின் இந்த தைரியமான போஸ்ட்டைப் பார்த்து இது வேற லெவல் தான் என இவருக்காக வாழ்த்துக்களை கூறிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

பிக் பாஸ் ஜூலி

பிக் பாஸ் ஜூலி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரொம்பவே பாப்புலரான ஜூலியை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது .அந்த அளவிற்கு அவர் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகிவிட்டார் .முதல் சீசனில் தொடங்கி இப்ப வரைக்கும் தொடர்ச்சியாக பல சீசன்கள் முடிந்துவிட்டாலும் இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமும் அதைவிட நெகட்டிவ் கமெண்டுகளை போடும் நெட்டிசன்களும் அதிகமாக இருந்து வருகின்றனர் .

கேலி கிண்டல்

கேலி கிண்டல்

நெட்டிசன்கள் இவரை ஒரு வழியாக கலாய்த்து பாடாய்ப்படுத்தி வந்தாலும் அவர்களுக்கு பதில் அளித்து அவர்களுடைய கிண்டலை மேலும் ஊக்கப்படுத்தி வருகிறார். ஆனாலும் இவர் என்னதான் செய்து கொண்டிருந்தாலும் அவரை கலாய்த்து வரும் நெட்டிசன்களுக்கு தற்போது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை போட்டிருக்கிறார் .அதில் அவரை கலாய்க்கும் ரசிகர்களுக்கு பதிலடியாக இருந்திருக்கிறது .

மகிழ்ச்சிப்படுத்துகிறேன்

மகிழ்ச்சிப்படுத்துகிறேன்

நான் மக்களை மகிழ்விக்கிறேன் .அது ஒருபோதும் மலிவான விளம்பரத்திற்காக இல்லை. நெகட்டிவ் கமெண்ட் போடுபவர்களும் என்னை வெறுப்பவர்களும் அதனை பார்க்க வேண்டாம் .பாசிடிட்டிவிட்டி மற்றும் காதல் மட்டுமே எனக்கு போதும் என இவர் கேப்ஷன் போட்ட வீடியோஸ் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மீம்ஸ் போட்டு கலாய்

மீம்ஸ் போட்டு கலாய்

இவர் எந்த போஸ்ட் போட்டாலும் அதனை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள் தற்போது இவர் இந்த மாதிரி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தாலும் இதற்கும் கலாய்த்து கமெணடுகளை போட்டு வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல் ட்ரோல் பண்ணி மீம்ஸ் போட்டு கலாய்க்க ஆரம்பித்து விட்டனர் .ஆனாலும் இந்த அளவு இவர் மீது வக்கிரம் வரதுக்கு என்ன காரணம் என தெரியாமல் ஜூலி வருந்திக் கொண்டிருந்தார்.

தக்க சமயத்தில் பதிலடி

தக்க சமயத்தில் பதிலடி

இந் நேரத்தில் தொடர்ச்சியாக இப்படியே கமெண்ட் போட்டு வரும் ரசிகர்களுக்கு அவரும் தன்னால் முடிந்த வகையில் வீடியோக்களில் பதிலடி கொடுத்து வருகிறார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி பலருடைய வாழ்க்கையை மாற்றிவிட்டது. அதுபோலத்தான் இவருடைய வாழ்க்கையும் ரொம்பவே ஏமாற்றி விட்டது .இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் இவர் ஒரு நர்சாக வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பிக்கப் ஆகும் மாடல்

பிக்கப் ஆகும் மாடல்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு ஒரு மாடலாக கலக்க ஆரம்பித்து விட்டார். அதுவும் பெரிய நடிகையாக வரவேண்டும் என்பதுதான் இவரது ஆசையாம் .அதற்காகத்தான் இவர் பார்த்து பார்த்து போட்டோ சூட்டும் நடத்திக்கொண்டிருக்கிறார் . ஆனால் இவருடைய வளர்ச்சியை பிடிக்காத சிலர் இந்த மாதிரி கமெண்ட் போட்டு வந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் இருக்கிறார்.

வேலையில் மும்முரம்

வேலையில் மும்முரம்

தன்னுடைய வேலையிலே கவனத்தை செலுத்தி நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கிறார் .அதுவுமில்லாமல் இனி நான் நெகட்டிவ் கமெண்ட் போடுபவர்களை நினைத்து அழுது கொண்டு இருக்கப்போவது இல்லை . எனக்கு ஆதரவு தரும் ரசிகர்களை மட்டுமே நான் நம்பிக் கொண்டிருக்கிறேன். அது அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள் அதுவே எனக்கு போதும் என்று அவர் கூறியிருக்கிறார். இவர் நடிகையாக மாறி விட்டார். ஆனாலும் இவருக்கும் இனிய செவிலியர் தின வாழ்த்துக்கள் ஜூலி என ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+