வெளியேற முடிவு எடுத்த அசீம்.. விக்ரமன் விஷயத்தில் செய்த செயல்.. கடைசியில் வெளியேறுபவர் இவரா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி யில் 92வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பதிமூன்றாவது வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கி இருக்கிறது.
பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் 7 போட்டியாளர்களும் அசீம் பெயரை நாமினேஷன் செய்கின்றனர்.

ரச்சிதாவின் வெளியேற்றம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோட்டில் ரச்சிதா வெளியேற்றப்பட்டார். கடத்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் ஏழு போட்டியாளர்களின் பெயர் இருந்த நிலையில் அதிரடியாக யாரோ எதிர்பார்க்காத விகிதத்தில் கடைசி நேரத்தில் ரச்சிதா வெளியேற்றப்பட்டார். ஆரம்பத்தில் மைனா தான் வெளியேற்றப்படுவார் என்று கருத்து வெளியானது. அதற்கு அடுத்து ஷிவின் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவார் என தகவல்கள் வெளியானது ஆனால் கடைசி நேரத்தில் ரச்சிதாவை வெளியேற்ற பலருக்கு அதிர்ச்சியை கொடுத்து வந்தது. இதுவரைக்கும் விளையாட்டு வந்த விதங்களை விடவும் கடத்த வார நடைபெற்ற டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் ரச்சிதா சிறப்பாக விளையாடி வந்தார் என ரசிகர்கள் கூறி வந்தனர் ஆனால் வாக்குகள் அடிப்படையில் அவருக்கு குறைவான வாக்குகள் இருந்ததால் அவர் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஓபன் நாமினேஷன்
இந்த வழியில் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் ஏழு போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் அறிமுகமான நிலையில் தற்போது இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளருக்கான ஓபன் நாமினேஷன் தொடங்கி இருக்கிறது. முகத்தில் நாமினேஷன் எனும் ஸ்டிக்கரை ஒட்டி நாமினேசன் செய்து கொண்டிருக்கின்றனர். அது போட்டியாளர்கள் அனைவரும் அசீம் முகத்தில் ஸ்டிக்கரை ஒட்டி நாமினேஷன் செய்து இருக்கின்றனர்.

நாமினேஷன் காரணங்கள்
நிறைய பேரோட மனநிலையை டிஸ்டர்ப் பண்ற மாதிரி தான் நான் அசீமை பார்த்திருக்கிறேன் என்று ஷிவின் அசீமை நாமினேஷன் செய்கிறார். அசீமின் செயலால் என்னுடைய விளையாட்டு நிறைய முறை டிஸ்டர்ப் ஆகி இருக்கிறது என மைனா நாமினேஷன் செய்கிறார். அடுத்ததாக விக்ரமன் அசீமின் செயல்பாடு பலரை காயப்படுத்துவதாகவோ பலரை கஷ்டப்படுத்துவதாகவோ இருக்கிறது என்று சொல்கிறார். அதைத் தொடர்ந்து வந்த அசீம் நான் யாரை நாமினேசன் செய்யப் போகிறேன் என்றால் கண்டிப்பாக விக்ரமனை கிடையாது ஏனென்றால் விக்ரவன் என்னை மாதிரி யாரையும் இதுவரைக்கும் எந்த சூழ்நிலையில் தரக்குறைவாக பேசியது கிடையாது என்று கூற விக்ரமன் நன்றி என்று கையெடுத்து கூப்பிடுகிறார்.

புதிய மாற்றம்
இன்று வெளியான ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அசீம் இதுவரைக்கும் விளையாடி வந்த விளையாட்டு தவறு என்பதை புரிந்து கொண்டாரா? அதனால் தான் விக்ரமனுக்கு சப்போர்ட் கொடுக்கிறாரா? என்று ஒரு தரப்பு கேள்வி எழுப்ப, இன்னும் ஒரு தரப்பினர் அனைத்து போட்டியாளர்களும் அசீமிற்கு நாமினேஷன் லிஸ்ட் கொடுத்தாலும் ரசிகர்கள் அவரை காப்பாற்றி விடுவார்கள் என்று அவருக்கு ஆதரவாக குரல் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications