பூர்ணிமா வெளிய வர போறாங்க.. பரபரப்பு ஏற்படுத்திய தந்தை.. காரணம் இதுதானாம்.. பிரச்சனை கன்ஃபார்ம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் பூர்ணிமா குறித்து அவருடைய தந்தை பேட்டி ஒன்றில் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
பூர்ணிமா மாயாவோடு சேர்ந்து விளையாடி வருவதை குறித்து பலரும் விமர்சித்து வரும் நிலையில் அதற்கு பூர்ணிமாவின் தந்தை மற்றும் குடும்பத்தினர் பதில் கொடுத்து இருக்கின்றனர்
அதோடு பலர் விஷ்ணுவை பூர்ணிமா காதலிக்கிறாரா? என்று கேட்டு வருகிறார்கள். அதற்கு பூர்ணிமா வெளியே வரும்போது தெரியவரும் என்று அவருடைய தந்தை பதிலடி கொடுத்திருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு பரீட்சயமானவர்களாக இருக்கின்றனர். அதில் ஒருவர் தான் பூர்ணிமா. இவர் ஆராத்தி என்ற youtube சேனல் மூலமாக ரசிகர்களின் மத்தியில் ஏற்கனவே பிரபலமானவர்தான். தன்னுடைய காமெடியான கண்டெண்ட் மூலமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்திருக்கிறார்.

அதனாலேயே பூர்ணிமா முதல் நாள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமானதுமே இவர்தான் இந்த சீசனில் டைட்டில் வின்னராக இருப்பார் என்றும் பலர் கூறி வந்தனர். காரணம் பூர்ணிமா தைரியமாக பிரதீப் மற்றும் கூல் சுரேஷிடம் பேசிய விதம் பலருடைய பாராட்டைப் பெற்று இருந்தது. அதைத்தொடர்ந்து சில நாட்கள் நன்றாகவே பூர்ணிமாவின் விளையாட்டு போயிருந்த நிலையில் மாயாவோடு பூர்ணிமா சேர்ந்து அடிக்கடி பிக் பாஸ் வீட்டிற்குள் புறணி பேசி ரசிகர்களின் மத்தியில் நெகட்டிவாக மாறத் தொடங்கியிருந்தார்.

பூர்ணிமா மாயா இல்லாமல் தனியாக விளையாடினால் சிறப்பாக இருக்கும் என்றும் பலர் கருத்து கூறி வந்தனர். அதோடு பூர்ணிமா சில வாரங்களுக்கு முன்பு எலிமினேஷனில் இருந்த நேரத்தில் அந்த வாரத்தில் கண்டிப்பாக வெளியேறுவார் என்றும் ரசிகர்கள் உறுதியாக இருந்தனர். ஆனால் அந்த வாரத்தில் எலிமினேஷன் கேன்சல் செய்யப்பட்டது. இது பூர்ணிமாவுக்கு சூப்பர் ஆப்பராக அமைந்து இருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் சில வாரங்களாக பூர்ணிமாவின் விளையாட்டு மாற்றம் பெறுகிறது என்று பல ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதோடு பூர்ணிமாவின் கேரக்டர் இப்போது ரசிகர்களுக்கு பிடிக்கத் தொடங்கி இருக்கும் நிலையில் பூர்ணிமா மாயாவிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி விஷ்ணு கேங்கோடு சேர்ந்து கொண்டிருக்கிறார். இதனால் விஷ்ணுவை பூர்ணிமா காதலிக்கிறாரா என்ற கேள்விகள் ரசிகர்களின் மத்தியில் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் பூர்ணிமாவின் பெற்றோர் பேட்டி ஒன்றில் பூர்ணிமாவை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அவர்களிடம் பூர்ணிமாவிற்க்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அதை நீங்கள் என்ன நினைக்கிறீங்க என்று கேள்வி அதற்கு பூர்ணிமாவின் அப்பா அதை நாம எப்படி சொல்ல முடியும். பூர்ணமா மனதிற்குள் என்ன இருக்கிறது என்பதை பூர்ணிமா சொன்னாதான் நமக்கு தெரிய வரும்.
பூர்ணிமா எப்படியும் இன்னும் கொஞ்ச நாளில் வெளியே வந்து விடுவார். ஏனென்றால் இன்னும் கிட்டத்தட்ட 23 நாட்கள் தான் இருக்கிறது. அதற்குப் பிறகு பூர்ணிமாவே இது பற்றி பேசட்டும். பூர்ணிமா மனசில் உண்மையில் என்ன இருந்தாலும் எங்களுக்கு ஓகே தான் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications