Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எட்டிப்பார்த்து ஏக்கம் மூட்டும் பவானி ரெட்டி... உச்சி கொட்டும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிளாக் அண்ட் வொயிட் போட்டோவில் பளபளக்கும் அழகை காட்டி பதற வைத்திருக்கும் பவானி ரெட்டி.

இடுப்பு மடிப்பை லேசாக காட்டி ரசிகர்களுக்கு ஏக்கம் கூட்டியிருக்கும் இவரை பார்த்ததும் பலபேர் மனது பறந்து போனதாம்.

தலையை சாய்த்து இவர் பார்க்கும் அழகை பார்த்ததும் ஆஹா ஓஹோவென வர்ணிக்கும் கவிஞர்கள் இன்ஸ்டாகிராமில் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

 பிளாக் அண்ட் வொயிட் போட்டோ

பிளாக் அண்ட் வொயிட் போட்டோ

"ரிலாக்ஸ் ப்ளீஸ்" னு கலர்..புல்லா பார்க்கவேண்டிய போட்டாவ... கருப்பு கலர்ல போட்டு காண்டாக்கி இருக்காரு பவானி ரெட்டி. வழக்கம் போல் இவருக்குனு இருக்குற பாலோயர்கள் அந்த போட்டோவையும் 'ஆஹா.., ஒஹோ..'னு வர்ணித்து வருகின்றனர்....இந்த மாதிரி பண்ணலாமா இதுவே கலர் போட்டோவா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் என்று சிலர் செல்லமாக சண்டையிட்டும் வருகின்றனர்.

பிக்பாஸில் வருகிறாரா

பிக்பாஸில் வருகிறாரா

எப்பவும் பரபரப்பா.. போற பிக் பாஸ் நிகழ்ச்சி..,நிகழ்ச்சி நடக்கும்போது மட்டும் இல்லாம,நிகழ்ச்சி நடக்கப் போகுது அப்படின்னு அறிவிப்பு வந்ததுமே,போட்டியாளர்கள் பெயர் பட்டியலில் ஆரம்பித்து... பல யூகங்கள் இணையத்தில் றெக்கை கட்டி பறக்கும்... அந்த மாதிரி கொஞ்ச நாளா பேசப்படும் செய்தியில் பாவனி ரெட்டி 'பிக்பாஸ் சீசன்5'ல கலந்துக்க போறாரு.. அப்படிங்கிற செய்தியும் ஒன்னு. எது எப்படியோ.. விஜய் டிவியில் இருந்து அதிகாரப்பூர்வமாக போட்டியாளர்கள் பட்டியல் வெளிவரும்வரை எந்த தகவலையும் இறுதி செய்ய முடியாது.

 ரெட்டை வால் குருவியில் அறிமுகம்

ரெட்டை வால் குருவியில் அறிமுகம்

சின்னத்திரை செலிபிரிட்டியான பவானி ரெட்டி 2015 ஆம் ஆண்டு 'ரெட்டைவால் குருவி' சீரியலில் அஸ்வினுக்கு ஜோடியாக அறிமுகமானார். இருவருக்கும் அதுதான் முதல் சீரியல்.ஆனால் அந்த சீரியல் மூலம் பெரிய அளவில் எதிர்பார்த்த அளவு ரீச் கிடைக்கவில்லை.அதனைத் தொடர்ந்து சில சீரியல்கள் நடித்தாலும் இவரது கேரியரில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை .ஆனால் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான 'சின்னத்தம்பி' சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து, தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானார்.அதைத்தொடர்ந்து சன் டிவியின் 'ராசாத்தி' சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

ரசிகர்களுக்கு டைம் பாஸ் இருக்கு

ரசிகர்களுக்கு டைம் பாஸ் இருக்கு

சீரியலில் கொஞ்சம் வாய்ப்பு குறைந்ததால் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்துவரும் பவானி ரெட்டி, பிக்பாஸில் கலந்துகொள்ளப் போவதாக வெளிவந்த செய்திகளில் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை ,ஆனால் பாவனி ரெட்டி கலந்து கொண்டார் என்றால் பிக்பாஸ் ரசிகர்களுக்கு நல்ல டைம் பாஸ் தான். எப்பவுமே செமி கிளாமர் செலிபிரிட்டி யாராவது ஒருவர் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருப்பது வழக்கமாகவே இருக்கிறது. அதை வைத்துப் பார்க்கும் பொழுது பவானி ரெட்டி கலந்து கொள்ள பெருமளவு வாய்ப்பும் இருக்கிறது.

 ஆதரவு அதிகரித்து இருக்கு

ஆதரவு அதிகரித்து இருக்கு

ஒருவேளை இவர் பிக்பாஸ் போட்டியாளராக வீட்டிற்குள் சென்றாள் இவருடைய பெர்பாமன்ஸ் எப்படி இருக்கும் என்று ரீசன்டாக இவர் வெளியிட்ட வரும் போட்டோக்களை வைத்து கற்பனை செய்து கொள்ளலாம். ரசிகர்களின் கண்களுக்கு கண்டிப்பாக விருந்து நிச்சயம்.தெலுங்கு சீரியலில் அறிமுகமான பவானி ரெட்டி, தெலுங்கில் தன்னுடன் நடித்த பிரதீப் என்பவரை காதல் செய்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கொஞ்ச நாட்களிலேயே பிரதீப் தற்கொலை செய்து கொண்டார். தற்பொழுது தன் உறவினர் ஒருவரை இரண்டாவதாகத் திருமணம் செய்திருக்கிறார். இவரது கணவரின் தற்கொலை நடந்த சமயத்தில் பல்வேறு போராட்டங்களையும் கஷ்டங்களையும் சந்தித்து கடந்து வந்தார்.இவ்வாறு வாழ்க்கையில் பல இன்னல்களையும் அனுபவங்களையும் சந்தித்து நிற்கும் பவானி ரெட்டி பிக்பாஸில் கலந்து கொண்டால் கான்செப்ட் க்கும் கன்டன்டுகளுக்கும் பஞ்சமிருக்காது....

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+