பேருதான் ஏடாகூடம்னா.. பேச்சும் பயங்கரமா இருக்கேம்மா பேர்லி!
Recommended Video
சென்னை: ஜீ தமிழ் டிவியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் மூன்றாவது சீசனை தொகுத்து வழங்க கேரளாவில் இருந்து பேர்லி என்கிற அழகான பெண்ணை அழைத்து வந்து இருக்கிறார்கள். வந்த உடனே டபுள் மீனிங்கில் பேச ஆரம்பிச்சுட்டார்.
ஜோடி டான்ஸ் ஆரம்பிக்கும் முன்னரே நிகழ்ச்சி களைக்கட்டத் துவங்கியது, அழகிய மூன்று ஜட்ஜ்களால். சிநேகா, பிரியா ராமன், பூஜா என்று மூவர்.
அடுத்து எப்போதும் போல சோலோவாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஆரம்பிக்கையில் சிநேகா எப்போதும் போல நிகழ்ச்சியை ஆரம்பிக்காதே தீபக்னு சொன்னார்.

பேர்லி கதை
எப்போதும் போல ஆரம்பிக்காதேன்னு சொன்னா, நான் தலை கீழாத்தான் நின்னு சொல்லணும்னு தீபக் சொல்ல, உனக்கு ஒரு ஜோடி தர்றோம் தீபக்ன்னு சொன்னாங்க. எனக்கு பிடிச்ச மாதிரி இருக்கணும்னு தீபக் சொன்னார். மகளிர் மட்டும் படத்தில் ரேவதி சொன்ன மாதிரி தீபக்கும் கண்ணு இப்படி முடி இப்படின்னு சொல்ல கடைசியில் வரைந்து நெட் சர்ச்சில் போட பேர்லி வந்தார்.

சுருள் முடி
பேர்லிக்கு அழகான சுருள் முடி.. கேரளத்தில் இருந்து வந்து இருக்கும் இவர் நன்றாகவே தமிழ் பேசுகிறார். 1989 ல் பிறந்தவராம். மிமிக்ரி செய்வேன் என்று நாய் மாதிரி குரைத்தார். கே.பி. சுந்தராம்பாள் பாடிய ஞான பழத்தை பிழிந்து பாடலை வெகு அருமையாக பாடினார்.

3.ஓ
ஜீ தமிழ் டிவி இந்த முறை டான்ஸ் ஜோடி டான்ஸுக்கு டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 3 என்று வைக்காமல் 3.ஓ என்று வைத்து இருக்கிறார்கள் என்ன என்று பார்த்தால் இது புது வெர்ஷன் என்கிறார்கள். எந்திரன் 2.ஓ என்று வைத்தால் அது டெக்னாலஜியின் புதிய வெர்ஷன் என்று உணர்த்த... ஆனால், இவங்க...ம்ம்ம் எல்லாம் அவங்கவங்க இஷ்டம்தான்.

டபுள் மீனிங்
பேர்லி.. சரி புதிதாக வந்திருக்கார்... நல்லா தமிழ் பேசறார்...அழகாவும் இருக்கார்னு நிகழ்ச்சியைப் பார்த்தால். மொத்தம் எத்தனை டான்சர்ஸ் வந்திருக்காங்க என்று கேட்டார் . அதை எல்லாம் நாம தெரிஞ்ச மாதிரி காட்டிக்க கூடாதும்மான்னு தீபக் சொன்னார். அதுக்கு நம்ம பேர்லி சொல்றார் தன்னை ஒரு முறை பார்த்துக்கொண்டு நான் எதையும் காட்டலையேன்னு...
ஏம்மா வந்த உடனேயா?
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications