புன்னகை அரசி... குல்பி ஐஸ்... நடுவுல மயங்க வைக்கும் மயூரி!
சென்னை: ஜீ தமிழ் டிவியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜூனியர்ஸ்னு டான்ஸுக்கான ரியாலிட்டி ஷோ நடத்திட்டு வராங்க. இதுல வர குழந்தைகள் நல்லாவே டான்ஸ் ஆடறாங்க.
இப்போது டான்ஸ் ஆடாத குழந்தைகள் கம்மியா இருப்பாங்கன்ற அளவுக்கு, எல்லா குழந்தைகளுக்கும் டான்ஸ் நல்லா வருது. அவங்களுக்கான வாய்ப்பும் கிடைக்குது.

தீபக் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கறார்.. ரொம்ப வருஷமா நிகழ்ச்சித் தொகுப்பாளரா இருக்கறதுனால ரொம்ப கை வந்த கலையா வேலையை செய்யறார்.
புன்னகை அரசி சினேகா, குல்பி ஐஸ் லைலா இருவருடன் கம்பீரமான சுதா சந்திரன் நடுவர்களா இருக்காங்க.முதலில் கவுதமி இருந்த இடத்துல இப்போ லைலா வந்திருக்காங்க.

மூணு பேரும் அழகுல ஜொலிக்கறாங்க.. ஏதாவது ஈர்ப்பு இருந்தால்தானே நிகழ்சசி எடுபடும்.அந்த விதத்துல இவங்க மூணு பேரும் நடுவர்களா இருக்கறது நிகழ்ச்சிக்கு கொஞ்சம் வலு கொடுக்குதுன்னே சொல்லலாம்.

டான்ஸை மற்ற டிவிக்கள் மறந்து வெகு தூரம் சென்று இருக்கும் நேரத்தில் ஜீ தமிழ் டிவிக்கு இணையாக கலர்ஸ் தமிழ் டிவியும் டான்ஸ் வெஸ் டான்ஸ்னு ரியாலிட்டி ஷோ நடத்திட்டு வராங்க.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications