முன்னழகும்.. பின்னழகும்.. பட்டையைக் கிளப்பும் தர்ஷா.. ரசிகர்கள் ஹேப்பி!
சென்னை: இன்ஸ்டாகிராமில் இளவரசியாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் தர்ஷா குப்தா லேட்டஸ்ட் புகைப்படத்தில் ரசிகர்களின் இதயத்தை சுக்குநூறாக உடைத்து விட்டார் .
அவருடைய முன்னழகையும் பின்னழகையும் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் கண் இமைக்க மறந்து கமெண்ட்களை கொட்டி வருகிறார்கள்.
தர்ஷா குப்தாவிற்க்கு ரசிகர்கள் மன்றங்களை அமைக்கும் அளவிற்கு பெரும் பட்டாளங்கள் போல ரசிகர்களை அமைத்து வைத்து இருக்கிறார்.

ஒரு ராணி போல
படங்களில் நடிக்கும் நடிகைகளை விட இவருக்கு இன்ஸ்டாகிராமில் பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவர் சீரியலில் நடித்து பிரபலமானதைவிடவும் போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் ரொம்பவே பிரபலமாகிவிட்டார். இன்ஸ்டாகிராம் யூஸ் பண்ணுபவர்களில் தர்ஷா குப்தாவை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள்.

புதுசு புதுசா வந்தாலும்
இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் இவர் தினமும் போஸ்ட் போட்டு ரசிகர்களின் செல்ல தலைவியாக வலம் வந்துகொண்டிருந்தார். எத்தனை நடிகைகள் புதுசு புதுசாக இன்ஸ்டாகிராமில் அறிமுகமானாலும் அவருடைய இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை .அந்த அளவிற்கு ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கிறார்.

பெயர் பெற்ற கோமாளி
சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது குக் வித் கோமாளி என்னும் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியையும் இவருக்காகவே பலரும் தொடர்ந்து பார்த்து வந்தனர் தற்போது இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறி விட்டார் .அதற்குப் பிறகு முழு நேரமாக மீண்டும் இன்ஸ்டாகிராமில் தன் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

விடாமல் தொடரும் ரசிகர்கள்
இவர் ஒருநாள் போஸ்ட் போடாவிட்டாலும் இன்ஸ்டாகிராமில் இவருக்காக தவமிருக்கும் இவருடைய ரசிகர்களுக்காக இவர் பார்த்து பார்த்து போட்டோ சூட்டை நடத்திக்கொண்டிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பாக இவர் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அதில் எனது சொந்த ஊருக்கு கிளம்பியாச்சு என்று போஸ்ட் போட்டிருந்தார் .

போஸ்ட் போட மறக்காதீங்க
அதைப் பார்த்த அவருடைய ரசிகர்கள் ஊருக்குப் போனாலும் அங்க போயும் போஸ்ட் போட மறந்துடாதீங்க என்று அன்பு வேண்டுகோள் வைத்திருந்தனர். தற்போது கோயம்புத்தூரில் இருக்கும் அவர் அவருடைய ரசிகர்களின் வேண்டுதலுக்காக நடுரோட்டில் மாடல் உடையோடு கலக்கலான போட்டோ ஷூட் ஒன்றை எடுத்திருக்கிறார் .அதை அப்படியே தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் .

பார்த்துப் பார்த்து உருகும் ரசிகர்கள்
அதை பார்த்து குஷியாகி போன அவருடைய ரசிகர்கள் இந்த தரிசனத்துக்காக தான் நாங்க தவமே இன்ஸ்டாகிராமில் இருக்கிறோம் என்று கமெண்டுகளை மழை போல பொழிந்து வருகிறார்கள். அதுவும் பஞ்சுமிட்டாய் கலரில் பனியனும் அரை டவுசரோடும் முன்னழகையும் பின்னழகையும் ரசிகர்களுக்காக எடுப்பாய் காட்டி பல பேர் தூக்கத்தை கெடுத்து இருக்கிறார்.

முத்த மழை
சிலர் இவரை இந்த மாதிரி பார்த்ததால் போனுக்கு முத்தம் கொடுத்து வருகிறார்களாம் .இந்த மாதிரி ஒரு போஸ்டை பார்த்ததும் சிலருக்கு பேசக்கூட வார்த்தை வராமல் ஹாட்டின் பறக்கவிட்டு வருகிறார்கள். நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இவர் ரசிகர்களிடமும் நன்றாக செல்வாக்கை ஏற்படுத்தி வருகிறார்.

தனி அழகு
இவர் எவ்வளவுதான் ஹாட்டான போட்டோக்களை அப்லோட் பண்ணினாலும் இவரது அழகை வைத்துதான் ரசிகர்கள் கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். முன்னழகையும், பின்னழகையும் பார்த்துப் பார்த்து ஹார்ட் பீட் ஏறுதாம். பலர் உங்களுக்கு ஹோம்லி தான் மிகவும் அழகாக இருக்கிறது .ஆனால் கிளாமரும் உங்களுக்கு நல்லாவே செட் ஆகுது என்றும் கொஞ்சு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications