ஆதிரை விஷயத்தில் ஆப்பு வைத்த குணசேகரன்.. கரிகாலன் வைத்த ட்விஸ்ட்.. பரபரப்பான தருணம்
சென்னை: ஆதிரைக்காக எஸ்கேஆர் குடும்பத்திடம் கெஞ்சிய விசாலாட்சியை குணசேகரன் திட்டுகிறார்.
ஆதிரை வாழ்க்கைக்கு நான் அஸ்திவாரம் போட்டு விட்டேன் என்று குணசேகரன் கூறுகிறார்.

இனி நீ நினைத்தது நடக்காது என்று ஆதிரை குணசேகரனுக்கு பதிலடி கொடுக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் மே ஐந்தாம் தேதிக்கான எபிசோட்டில் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. எஸ்கேஆர் வீட்டிற்கு விசாலாட்சி வந்து சாருலதாவின் காலில் விழுந்து கெஞ்சுவதை குறித்து குணசேகரன் விசாலாட்சி மற்றும் ஆதிரையை திட்டுகிறார்,
எதற்காக இங்கே வந்தாய் என்று குணசேகரன் விசாலாட்சி இடம் கேட்க என் புள்ள வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நான் இங்கே வந்தேன் என்று விசாலாட்சி சொல்ல, உன் புள்ள வாழ்க்கைக்கு நான் அஸ்திவாரம் போட்டுட்டேன் அம்மா என்று குணசேகரன் சொல்ல, அதற்கு நீ நினைப்பது இனி நடக்காது என்று ஆதிரை பதிலடி கொடுக்கிறார்.
ஆதிரை சொன்ன வார்த்தையை கேட்டு குணசேகரனும் கதிரும் அதிர்ச்சியாகி நிற்க ஜனனி எஸ் கே ஆர் வீட்டிற்கு வேக வேகமாக வருகிறார். அதைத்தொடர்ந்து குணசேகரன் வீட்டில் திருமண பத்திரிகையை மீனாட்சி அம்மன் புகைப்படத்தில் முன்பு வைத்து குணசேகரன் கதிர் கரிகாலன், கரிகாலனின் அப்பா நான்கு பேரும் கும்பிடுகின்றனர்.

அப்போது நந்தினி, இது யாரு கல்யாண பத்திரிக்கை என்று கேட்க அதற்கு மணமகன் கரிகாலன் மணமகள் ஆதிரை செல்வி என்று கரிகாலன் கூறுகிறார். அதற்கு ஆதிரைக்கு தான் பிடிக்கலையே என்று ரேணுகா கேட்கிறார். புடிக்கலன்னு யாரு சொன்னா? என்று குணசேகரன் புது குண்டை தூக்கி போடுகிறார். தற்போது இந்த பிரமோ வைரலாகி வருகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications