இவ்வளவு இறுக்கமாவா.. கேப்ரில்லாவை கட்டியணைத்த.. பெஸ்டி!
சென்னை: என்னதான் பிரண்ட்ஸ் களாக இருந்தாலும் இந்த மாதிரியா கன்னாபின்னாவென இருப்பீர்கள் என பலரும் வந்து கேபியை கலாய்த்துக் கொண்டுள்ளனர்.
கேப்ரில்லா வின் தோழி சீரியல் நடிகை ஸ்ரீநிதி வெளியிட்ட போட்டோஸ்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகிவரும் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்துவரும் ஸ்ரீநிதி தற்போது சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

கேபியின் டிக்டாக்
இவர் டிக்டாக்கில் ரொம்பவும் பிரபலமாக இருந்ததால் அதிலும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருந்தது .தற்போது அப்படியே இன்ஸ்டாகிராம் பக்கம் தாவி விட்டார் .ஆனாலும் அவருடைய ரசிகர்களுக்காக அடிக்கடி சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் ஜாலியான வீடியோக்களையும் போட்டோக்களையும் பதிவிட்டு வந்த இவர் தற்போது என்னுடைய பெஸ்ட் பிரண்டு என கேப்ரில்லா வின் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார் .

சூப்பர் பெஸ்டி
அதுவும் கண்டமேனிக்கு கன்னாபின்னாவென போட்டோஸ் எடுத்து இருக்கிறார்கள் .அதனை பார்த்ததும் அசந்து போன ரசிகர்கள் நீங்க இருவரும் பிரண்ட்ஸ் தானா இல்ல அதுக்கு மேலயா என கேட்டு வருகின்றனர். ஸ்ரீநிதிக்கு ஏராளமான சின்னத்திரை ரசிகர்கள் இருக்கின்றது போலவே தோழிகளும் இருக்கின்றனர். அதுபோல பெரும் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் இவருக்காக இருக்கின்றனர்.

அதில் அமைதி
சீரியலில் படு பவ்வியமாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் உண்மையில் படு சுட்டித்தனம் செய்யும் வாலு பெண்ணாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் .அவருடைய பெஸ்ட் பிரண்ட் ஆக அவருடன் யாரடி நீ மோகினி சீரியலில் நடிக்கும் நட்சத்திரா ,சைத்ரா ரெட்டி மற்றும் ரேஷ்மா ,ஷபானா எல்லோருமே பெஸ்ட் பிரண்ட்.

செம ஜாலி
அதனால்தான் இவர்கள் இந்த நேரத்திலும் லாக் அவுட் கூட ஜாலியாக ஊர்சுற்றி என்ஜாய் பண்ணி போட்டோக்களை எடுத்து அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் . அந்த போட்டோஸ்கள் வைரலாகி வந்த நிலையில் தற்போது இவரும் கேப்ரில்லாவும் எடுத்துக் கொண்ட போட்டோக்களை பதிவிடவும் அந்த போட்டோக்களும் வைரலாக பரவி வருகிறது .

கட்டிப்பிடி
யாரும் எதிர் பார்க்காத மாதிரி இவர்கள் பெட்ரூமில் கட்டி அணைத்தபடி கலக்கலான போட்டோக்களை எடுத்து குவித்திருக்கிறார்கள். இதுவரைக்கும் பல பேர் பல விதமாக போட்டோ ஷூட் நடத்தி இருந்தாலும் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் போட்டோஸ்கள் பெரும் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக சமூக சூழ்நிலையில் ஆண்கள் தான் திருமணத்திற்கு முன்பும் சரி திருமணத்திற்குப் பின்பும் சரி தங்களுடைய நட்பினைத் தொடர்ந்து வருவார்கள். பெண்களால் அந்த மாதிரி முடியவில்லை .

பெரிய கேங் தான்
ஆனால் இவர்களின் கேங்க் அப்படி இல்ல இவர்கள் எப்போதும் ஜாலியாக இருந்து வருகின்றனர் .அதனால் பல பெண்கள் ஃபீல் பண்ணி இவர்களுக்கு கமெண்டுகளை போட்டு வருகின்றனர். எங்களுக்கு தான் இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை நீங்களாவது நன்றாக என்ஜாய் பண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள் என இவர்களின் ஜாலியான பிரெண்ட்ஷிப்பினைப் பார்த்து கொஞ்சம் பொறாமைப்பட்டாலும் இப்படியே சந்தோசமா இருங்க என வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications