நிமிஷத்துக்கு நிமிஷம்.. கவர்ச்சி மீட்டரைக் கூட்டிக் கொண்டே போகும் நிவிஷா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இணையதளங்களில் ரசிகர்களை கவர்ந்து இழுப்பதற்காக போட்டோ ஷூட் என்ற பெயரில் நடிகைகள் போட்டி போட்டு கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் நிவிஷாவும் ஒருவர்.

யாருக்கும் நாம் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்கும் வகையில் விதவிதமாக வில்லத்தனம் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். ரசிகர்களுக்கும் இது பெரும் விருந்தாக அமைந்திருப்பதால் போட்டி போட்டி ரசித்துத் தள்ளுகிறார்கள்.

அந்த வகையில் நிவிஷாவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இல்லை இல்லை பலரை கலங்க வைத்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய கியூட் சிரிப்பால், கவர்ச்சி மிகு போஸ்களால்.

தர்ஷா குப்தா சார்.. பாருங்க சார்.. குழந்தை மனசு சார்..!

 சிரிப்பிலும் கவர்ச்சி

சிரிப்பிலும் கவர்ச்சி

நிவிஷாவுக்கு எப்பவுமே அவருடைய கிக்கான பார்வையும் கவர்ச்சியான சிரிப்பும்தான் அழகு. சின்னத்திரையில் வில்லியாக கலக்கிக் கொண்டிருக்கும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. தெய்வமகள் சீரியலில் தொடங்கி ஈரமான ரோஜாவே சீரியல் வரையிலும் ஒவ்வொரு சீரியலுக்கும் தன்னுடைய மேக்கப்பையும் நடிப்பிலும் வித்தியாசத்தை காட்டி வருகிறார் .

வில்லியாக அசத்தல்

வில்லியாக அசத்தல்

தெய்வமகள் சீரியலில் பவ்யமான கிராமத்துப் பெண்ணாக கல்லூரி மாணவியாக நடித்து இருந்தார் .ஆனால் அதன்பிறகு அவருக்கு நடிக்க வந்ததெல்லாம் வில்லி கேரக்டர் தான். இவருடைய பார்வையை பார்த்தாலே ரசிகர்கள் கிறங்கி போய் இருக்கிறார்கள். அவரோட பார்வையில் அப்படி ஒரு போதை இருக்கு. தன்னுடைய மொத்த நடிப்பையும் பார்வையிலேயே காட்டி வருகிறார். அதுதான் இவரது சிறப்பும் கூட.

ரோஜா வில்லி

ரோஜா வில்லி

ஈரமான ரோஜாவே சீரியலில் வில்லியாக நடித்துக் கொண்டிருந்தாலும் இணையதளத்தில் ரசிகர்களுக்கு விருந்து வைத்து கொண்டிருக்கிறார். அதில் அவர் தவறுவதே இல்லை. சீரியல்களில் இப்ப எல்லாம் அழகான வில்லிகளையே அறிமுகப்படுத்துகின்றனர். சிலர் இவரை எவ்வளவுதான் கழுவி கழுவி ஊற்றினாலும் சில ரசிகர்கள் இவருடைய அலங்காரத்தையும் அழகையும் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜாலி போட்டோஸ்

ஜாலி போட்டோஸ்

சீரியல்களில் மட்டுமல்லாது இணையதளங்களிலும் இவருக்கு நல்ல கமெண்டுகளும் வருகிறது. குறும்புத்தனமான கமெண்டுகளும் வருகிறது. இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஜாலியாக தன்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். இணையதளங்களில் இப்போ டிரண்ட் டாக இருக்கிற போட்டோ சூட் படங்களை இவரும் பாலோ பண்ண ஆரம்பித்து விட்டார்.

நடு ரோட்டிலும் போஸ்கள்

நடு ரோட்டிலும் போஸ்கள்

மொட்டைமாடி போட்டோஸ்களில் தொடங்கி இப்போது நடுத்தெருவில் விதவிதமாக போட்டோ எடுத்திருக்கிறார் .அதில் இப்போ கஜினிகாந்த் படத்தில் ஆர்யா பேண்ட் போட மறந்து டிரவுசரில் வந்தது போல இவரும் பேண்ட் போட மறந்து டாப் ஆங்கிளில் போட்டோஸ் எடுத்து அப்லோட் பண்ணி இருக்கிறாராம். இதைப்பார்த்த ரசிகர்கள் கலாய்ச்சு தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

ராத்திரியில் போஸ்

ராத்திரியில் போஸ்

அதுவும் ரோட்டில் இரவு நேரத்தில் காரில் அமர்ந்து ஸ்டைலான போஸ் வேற கொடுத்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்களுக்கு சொல்ல வேண்டும் கலாய்பதற்கு. இவர் பேண்ட் போட்டிருக்கிறா இல்லையா என்று திணறிக் கொண்டிருக்கிறார்கள். தொடை பாதி தெரிகிறது.. ஆனாலும் கிக்கான சிரிப்போடு போஸ் கொடுத்திருக்கிறார். ரசிகர்களுக்கு செம விருந்துதான்.

ஒல்லி கில்லி

ஒல்லி கில்லி

சீரியலில் நடிக்க வந்த காலகட்டங்களில் புசுபுசுன்னு இருந்த இவர் இப்போது ஸ்லிம்மா மாறி கதாநாயகிகளுக்கு டப் கொடுக்கிறார். டிக் டாக் பிரபலமான இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது கொஞ்சம் டைம் கிடைத்தாலும் விதவிதமாக டிக் டாக் களை எடுத்து தள்ளி விடுவார் .ஆனால் இப்போது தடை செய்யப்பட்டது இவருக்கு ரொம்ப கஷ்டமாக தான் இருக்கிறதாம் .அதனால் தான் இப்போ போட்டோ ஷூட்டில் தனது முழு கவனத்தையும் செலுத்தி விட்டார் போல.

போட்டி போட்டு போஸ்

போட்டி போட்டு போஸ்

சீரியல் நடிகர்கள் எல்லாம் எப்படி போட்டி போட்டுக்கொண்டு போட்டோ ஷூட் நடத்துவதால் யாருக்கு லாபமோ இல்லையோ ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். சீரியல்களில் இவர்களது கேரக்டருக்கும் நிஜவாழ்க்கையில் இவர்களுக்கு கேரக்டருக்கும் உள்ள வித்தியாசங்களை ரசிகர்கள் நல்லாவே புரிஞ்சு இருக்கிறார்களாம். இந்த மாதிரி எல்லாம் போஸ் கொடுத்த நாங்க எல்லாம் தூங்க வேண்டாமா என்று சில ரசிகர்கள் நிவிஷா வை பார்த்து கேட்டிருக்கிறார்கள்.

சேலையிலும் கவர்ச்சி

சேலையிலும் கவர்ச்சி

நிவிஷா, மாடல் உடையில் மட்டுமில்லை சேலையிலும் கவர்ச்சி காட்ட முடியுமென்று சேலையையும் போட்டோ ஷூட் நடத்தி இணையதளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் மாடல் உடையை விடவும் சேலையில்தான் செமையா இருக்கீங்க என்றும் பார்வை கவர்ச்சி அனலாக இருக்கிறது என்றும் இவரை வர்ணித்து ரசிகர்கள் கமெண்ட் மழையை பொழிந்து இருக்கிறார்கள். எப்படியோ இப்படித்தான் பொழுது போய்க் கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+