மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய ஷிவானி...விடாமல் துடிக்கிறது ரசிகர்களின் மனது
சென்னை: இது என்ன??இது தான் பாத்ரூம் டான்ஸா??என்று மீண்டும் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஷிவானி போட்ட ஆட்டம் இன்ஸ்டாகிராமை கலக்கி வருகிறது.
காத்துவாக்குல இரண்டு காதல் பாட்டுக்கு காலை விரிச்சி இவர் ஆடிய ஆட்டம் பலருடைய கண்ணுக்குள்ளேயே நிற்கிறதாம்.
டூ...டுட்டூ பாட்டுக்கு இரண்டு கை விரல்களையும் ஆட்டோ ஆட்டு என ஆட்டி மனதை ஆட வைத்து விட்டார் என பலர் தவித்து வருகின்றனர்.

ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
டைட்டான உடையில் ரசிகர்களின் மனதை டைட் ஆக்கும் வகையில் காலை வேளையில் கலக்கலாக ஷிவானி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ தான் செம வைரலாக வலம் வந்து கொண்டிரக்கிறது. ரொம்ப நாளைக்கு பிறகு இவர் இந்த மாதிரி ஆட்டம் போட்டு இருப்பது ரசிகர்களின் மனதில் இன்ப அதிர்ச்சியாகவும், புத்துணர்வாகவும் இருந்து வருகிறதாம். அதனாலேயே பலர் கமெண்டுகளை போடாமல் இருக்க மாட்டோம் என்று இன்ஸ்டாகிராமை கதிகலங்க வைத்து வருகின்றனர். என்னதான் ஷிவானி வெள்ளித்திரைக்கு போனாலும் ரசிகர்களின் செல்ல தலைவியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதை தற்போது இவர் வெளியிட்ட வீடியோவுக்கு ரசிகர்கள் அனுப்பும் கமெண்ட் களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

பல நாளுக்கு பிறகு கலக்கல்
வெள்ளை பனியனும் டைட்டான ஜீன்சும் போட்டுக்கொண்டு கண்ணாடி முன்பு இவர் ஆடி, வீடியோ வெளியிட்ட ஷிவானியை பார்த்ததும் பலபேர் அதிர்ச்சியும் அடைந்திருக்கிறார்கள். ஜிம்முக்கு போய் உடம்பை குறைத்து அப்படியே ஜிம் பாடி ஆக மாறிவிட்டார் நம்ம ஷிவானி என்று பலர் கூறிவருகின்றனர். ஆனாலும் இவர் என்னதான் உடம்பை குறைத்தாலும் இவருடைய கலக்கலான ஆட்டத்தை யாரும் காப்பி பண்ணவே முடியாது என்று பலர் கூறி வருகின்றனர். கேமரா முன்னாடி ஆடினால் முன்னழகை மட்டும்தான் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று வீட்டிற்குள்ளேயே ஒரு ரூம்ப் முழுக்க இவர் கண்ணாடியை மாட்டி வைத்து தன்னுடைய முன்னழகும் பின்னழகும் ஒருசேர தெரியும் வகையில் அழகாக ஆட்டம் போட்டிருக்கிறார்.

எப்படிப் பார்த்தாலும் அழகா இருக்கு
எப்படி பார்த்தாலும் அழகாக இருக்கிறதே என்று ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள் ஹார்ட்டின்களை ஷிவானிக்காக பறக்க விடுகிறார்கள். இன்னொரு பக்கம் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று ரசிகர்கள் பலர் லைக் பட்டனை தெறிக்க விட்டு வருகிறார்கள். போட்டிபோட்டுக்கொண்டு ரசிகர்கள் கமெண்டுகளை அனுப்பி கொண்டிருப்பதால் இன்ஸ்டாகிராம் கொஞ்சநேரம் ஸ்தம்பித்து போய்விட்டது. என்ன வேணாலும் நடக்கட்டும் என்னுடைய வேலையை நான் பார்த்துக்கொண்டு இருக்கேன் என்று ஷிவானி ஒவ்வொரு நாளும் பிஸியாக இருந்து கொண்டிருக்கிறார். சீரியலில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்திருந்தாலும் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இணையதளத்தில் தான் இருக்கின்றனர். அதுவும் இன்ஸ்டாகிராமில் பல பேர் இவருக்காக தவம் கிடக்கின்றனர்.
Recommended Video

பழைய மாதிரி வருவாரா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு வரைக்கும் 4 மணிக்கு போஸ்ட் போட்டு 4 மணி ஷிவானி ஆக ரசிகர்களின் மனதில் வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை ரசிகர்களின் மீது எப்பவாவது தான் கருணை பார்வை வீசி கொண்டிருக்கிறார். இவருடைய ரசிகர்கள் மீண்டும் பழைய மாதிரி ஆக்டிவாக போஸ்ட் போடுங்கள் என்று கேட்டு வருகின்றனர். ஆனால் இவர் அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என்றாலும் அடுத்த நாள் தவறாமல் போஸ்ட் போட்டு விடுகிறார். ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப போஸ்ட் போட்டு கொண்டிருந்தாலும் இப்போது இவர் வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் வீடியோ தான் செம வைரலாக கலக்கி வருகிறது.












Click it and Unblock the Notifications