ஷிவானி மடியில்.. புசுபுசுன்னு.. விழுந்து விழுந்து ரசிக்கும் ரசிகர்கள்!
சென்னை: இன்ஸ்டாகிராமில் நாலு மணிக்கு போஸ்ட் போட்டு நாலு மணி வாலுவாக செம்ம ஜாலியாக என்ஜாய் பண்ணி ரசிகர்களையும் நன்றாக என்டர்டைமெண்ட் பண்ணிக் கொண்டிருந்த ஷிவானி இப்போது பிக்பாஸ் போன பிறகு அவரது போஸ்ட்கள் காணாது ரசிகர்கள் காய்ந்து போயிருக்கின்றனர்.
தற்போது அவரது ஐடியில் இருந்து மீண்டும் அவருடைய போஸ்டை பார்த்ததும் ரசிகர்கள் துள்ளி எழுந்து கொண்டாடி வருகின்றனர் . கமெண்ட்களை கொட்டி வருகின்றனர்.
சீரியல்களிலும் நடன நிகழ்ச்சிகளிலும் பெரும் ரசிகர்கள் இவருக்கு இருந்தாலும் ஷிவானிக்கு இன்ஸ்டாகிராமில் தான் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். அவருக்கு இணையத் தளங்களில் அவரை ஃபாலோ பண்ணும் ரசிகர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள்.

ராணியாச்சே
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் இவருடைய பாப்புலாரிட்டியை பார்த்து தான் இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் கூட கிடைத்திருக்கிறது .இவர் நிகழ்ச்சியில் செல்வதற்கு முன்பு பலரும் அவரிடம் பிக்பாஸ் நிகழ்ச்சி செல்ல வேண்டாம் தயவு செய்து இன்ஸ்டாகிராமில் எங்களுக்கு போஸ்ட் போட்டு தரிசனத்தை காட்டிக்கொண்டு இருங்க என்று கெஞ்சி வந்தனர்.

பிக் பாஸ் வீட்டில் ஷிவானி
அதுவும் இல்லாமல் சிலர் அப்படியே நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி சென்றாலும் பரவாயில்லை எங்களுக்கு 100 போட்டோஸ்கள் எடுத்து போஸ்ட் பண்ணதுக்கு உங்க அட்மின் கிட்ட சொல்விட்டு போய் இருங்க என்றும் கெஞ்சி இருந்தனர் . ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஷிவானியும் விதவிதமான போட்டோக்களை எடுத்து விட்டுதான் சென்றிருக்கிறார்.

ஒவ்வொன்றாக போடுகிறார்கள்
அவர் அந்த பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகும் அவருடைய ஐடியில் இருந்து தினமும் ஒரு போஸ்ட் வந்து கொண்டு இருந்தது. ஆனால் கொஞ்ச நாட்களாக தற்போது போஸ்ட் எதுவும் இல்லாமல் இருந்ததால் ரசிகர்கள் அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் பார்த்து ரசித்தும் கலாய்த்தும் வந்து கொண்டிருந்தனர்.

இடையில் விழுந்த கேப்
தற்போது மீண்டும் அவருடைய ஐடியில் அதே வீட்டிற்குள் இருந்த கண்ணாடி முன்பு அவர் கலக்கலாக கொடுக்கும் போட்டோஸ் மீண்டும் வந்து இருக்கிறது .அதை பார்த்ததும் ரசிகர்கள் கமெண்டுகளை கொட்ட தொடங்கிவிட்டனர் . நெட்டிசன்களுக்கு கேட்கவா வேண்டும் கலாய்த்து தள்ளவும் செய்கிறார்கள். எப்போதுமே ஷிவானிக்கு அவரது வீட்டில் மேக்கப் ரூமில் தான் அவரது வீடு முழுக்க சுற்றி கண்ணாடி வைத்து ரூமுக்குள் தான் அவர் கலக்கலான ஆட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டு வருவார் .

செம கிளாமர்
அந்த மாதிரிதான் தற்போதும் அவருடைய போட்டோஸ் வெளியாகியிருக்கிறது. தற்போது வெளியிட்டு இருக்கும் கருப்பு வெள்ளை ஆடையை பார்த்து ரசிகர்கள் கொஞ்சி கொஞ்சி இருக்கிறார்கள். அதுவும் இந்த ஆடையை போட்டு கொண்டு இப்படி குனிஞ்சி போஸ் கொடுத்தா ரசிகர்கள் எங்கு பார்க்கிறது என்று கேட்டிருக்கிறார்கள். அதையும் சிலருக்கு ஏற்கனவே நீங்கள் போட்டோ ஷூட் நடத்திய ஆடைகளைத் வீட்டிற்குள் போட்டு சுற்றுகிறார்கள்.

இன்னும் டிரஸ் போடலையா
இந்த ஆடையை இன்னமும் போடவில்லையே அதை எப்போது போடுவீர்கள் என்று சந்தேகத்தை கேட்டு வருகிறார்கள். சிலருக்கு இந்த போட்டோக்களில் ஒல்லியாக இருக்கிறார்கள். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் குண்டாக தெரிகின்றிர்கள் . காரணம் என்ன பிக் பாஸ் வீட்டு சாப்பாடா என்று கலாய்த்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பலரும் இவரை பாலாஜியுடன் காதலை விட்டு விடுமாறு தான் கெஞ்சி வருகிறார்கள்.

ஜாலியா இருங்க
இவருக்கும் பாலாஜிக்கும் காதல் என்று அந்த பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களும் ரசிகர்களும் பேசி வரும் நிலையில் இவருடைய உண்மையான ரசிகர்களும் அவருடன் காதலை விட்டு விடுங்கள் அவர் உங்களைக் காதலிக்கவில்லை நீங்க மட்டும் தான் காதலித்து வருகிறார்கள் என்று இவருக்கு புரிய வைக்க பார்க்கிறார்கள். ஆனால் அவர் அந்த வீட்டிற்குள் இருக்கும் போது ரசிகர்கள் என்னதான் கமெண்ட் போட்டாலும் அவருக்கு எப்படி புரியும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications