சிறகடிக்க ஆசை: ஆபாச வீடியோ.. நடந்தது இதுதான்! இப்படி பண்ணாதீங்க! முதல் முறை விளக்கம் கொடுத்த நடிகை
சென்னை: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஒருவரின் நிர்வாண படம் சோசியல் மீடியா பக்கங்களில் அதிகமாக வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் இது குறித்து அந்த நடிகை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சமீபத்தில் சினிமா உலகில் அடுத்தடுத்து மரண செய்திகள் வந்து எல்லோரையும் அதிர வைத்தது. ஆனாலும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் வீடியோ பற்றிய செய்தி தான் இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது. பாரதிராஜாவின் ஒரே மகன் மனோஜ் பாரதிராஜா திடீர் இறப்பு மற்றும் நடிகரும் கராத்தே பிரபலமும் ஆன ஹுசைனியின் மரணம் என அடுத்தடுத்து இரண்டு மரணங்கள் தமிழ் சினிமா உலகை புரட்டி போட்டு விட்டது .

மக்களின் தவறான செயல்
எல்லோரும் அந்த அதிர்ச்சியில் இருந்தாலும் ஒரு சிலர் சின்னத்திரை நடிகை வீடியோ குறித்து தான் பேசி வருகிறார்கள். இந்த வீடியோவை பார்த்து விட்டால் இந்த பூர்வ ஜென்ம புண்ணியம் கிடைத்துவிடும் என்பது போல கமெண்ட்களில் லிங்க் கேட்டு அழைப்பவர்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருக்கிறது. சமீபத்தில் சின்னத்திரையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகை ஆபாச வீடியோ மற்றும் ஸ்க்ரீன் ஷாட் புகைப்படங்கள் தான் இணையத்தில் அதிகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
வாய்ப்புக்காக இப்படியா
அந்த நடிகையின் கேரக்டர் சீரியலில் பலரும் பாராட்டும் வகையில் இருக்கிறது. ஆனால் அவர் ஆடிஷன் என்ற பெயரில் ஒரு நபர் சொல்வதை எல்லாம் செய்து இருக்கிறார். வக்கிரபுத்தியில் ஆடிஷன் என்ற பெயரில் ஒரு நபர் எதிர்முனையில் சொல்வதை எல்லாம் நிர்வாணமாக இருக்கும் அந்த நடிகை செய்திருக்கிறார். கடைசியில் நடிகையின் பின் பகுதியில் நடிகைகள் பயன்படுத்தும் சின்ன கையடக்க பேன் பின்பகுதியை நுழைக்க சொல்லி அதை வீடியோவில் காட்ட சொல்ல அதற்கு பயந்து போன நடிகை அதை மட்டும் எனக்கு செய்ய தெரியாது என்று சொல்லி இருக்கிறார்.
கேவலமான செயல்
இந்த வீடியோ இணையத்தில் பயங்கரமாக மோசமாகி வருகிறது. பலர் பதறிப் போய் இருக்கிறார்கள் சினிமா மற்றும் சீரியல் வாய்ப்பு கேட்டால் இப்படித்தான் ஆடிஷன் என்ற பெயரில் சீரழிப்பார்களா என்பது பலருடைய குமுறலாக இருக்கிறது. ஆரம்பத்தில் எல்லாம் லாட்ஜுக்கு வர சொல்லி அட்ஜெஸ்மென்ட் பிரச்சனை செய்தார்கள் ஆனால் இப்போது வீடியோ காலில் நிர்வாணமாக வரச் சொல்லி இவ்வளவு கீழ்தரமாக நடந்து கொள்கிறார்களே என்பது பலருடைய வேதனையாக இருக்கிறது.
பயத்தில் மக்கள்
அதோடு ஒரு சிலர் இப்படி வாய்ப்புக்காக என்ன வேணாலும் செய்தால் திறமையான நடிகைகள் மேல வர முடியாது என்றும் கூறி வருகிறார்கள். ஒரு சிலர் இதுபோன்று தவறாக செய்வதால் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நடிக்க வருபவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்ற ஒரு மாயை மக்கள் மனதில் பதிந்து விடும் இதனால் இதற்கு காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் அந்த நடிகை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பகிர்ந்து இருந்தார். அதில் இரண்டு பெண்கள் ஒரே போல இருப்பது போன்று காட்டப்படுகிறது. அதில் ஒரு பெண் தன்னுடைய ஆடைகளை களைந்து ஆபாசமாக காட்டுவது போன்று காட்டப்படுகிறது. ஆனால் அது ஏஐ என்று கடைசியில் தெரிகிறது. இதுதான் பலருடைய நிலைமையாக இருக்கிறது என்று அந்த வீடியோவில் சொல்லியிருக்கிறார்.
கடினமான சூழ்நிலை
அதுபோல இன்னொரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில், உங்களைப் பொறுத்தவரை என் மீது தேவையில்லாத வதந்திகளை பரப்புவது ஒரு நகைச்சுவை மற்றும் வேடிக்கையான விஷயமாக இருக்கிறது. ஆனால் எனக்கும் எனக்கு நெருக்கமானவர்களுக்கும் இது மிகவும் கடினமான சூழ்நிலை. குறிப்பாக எனக்கு இது மிகவும் கடினமான நேரம். அதை கையாள்வது கடினமான சூழ்நிலை. நானும் ஒரு பெண்தான் எனக்கும் உணர்வு இருக்கிறது.
நடந்தது இதுதானாம்
என் நெருங்கியவர்களுக்கும் உணர்வு இருக்கிறது. நீங்கள் அதை மோசமாக்க செய்கிறீர்கள். காட்டு தீ போல் அனைத்தையும் பரப்ப வேண்டாம் என்றும் அப்படி பரப்ப வேண்டும் என்றால் உங்கள் தாய் அல்லது சகோதரி அல்லது காதலிக்கான வீடியோக்களை பார்க்கவும். அவர்களும் பெண் மற்றும் அவர்களுக்கும் என்னை போன்ற உடல்கள் இருப்பதால் அவர்களின் வீடியோவை பார்த்து மகிழுங்கள் என்று கூறியிருக்கிறார்.

நடிகையின் குமுறல்
அதுபோல இன்னொரு ஸ்டோரி வைத்திருக்கிறார் அதில் உங்கள் தாய், பாட்டி, சகோதரி அல்லது மனைவி போன்ற அனைத்து பெண்களுக்கும் ஒரே மாதிரியான உடல் உறுப்புகள் உள்ளன. இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. இது வெறும் வீடியோ அல்ல. இது ஒருவரின் மன ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை. ஏஐ ஆல் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் வாழ்க்கையை அழிக்கின்றன.
நடிகையின் விளக்கம்
நீங்கள் வீடியோக்களை பகிர்கின்றீர்கள் என்றால் நீங்கள் பிரச்சனையில் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள். பகிர்வதை நிறுத்துங்கள். அதுபோல வீடியோ லிங்க் கேட்பதையும் நிறுத்துங்க. கசிந்த வீடியோக்களை பகிர்வது உண்மையான அல்லது ஆழமான போலித்தனமானவை. இந்தியாவில் கிரிமினல் குற்றமாகும். நான் இதற்கு சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப் போகிறேன் என்று தவறான வீடியோக்கள் தனிநபர் வீடியோக்களை பகிர்கின்றவர்கள் மீது என்னவெல்லாம் நடவடிக்கை எடுக்கலாம் என்று சில சட்ட குறிப்புகளையும் பகிர்ந்து இருக்கிறார்.
இதுவும் குற்றம் மக்களே
இதனால் அந்த நடிகை இந்த வீடியோ ஏ ஐ என்று கூறி இருக்கிறார். இதனால் தயவு செய்து இது போன்ற வீடியோக்களை என்ன நடந்தது என்று தெரியாமல் யாருக்கேனும் பகிர்ந்து நீங்களும் சிக்கலில் சிக்கி விடாதீர்கள். ஒருவேளை அந்த நடிகை தவறு செய்திருந்தால் அதற்கான தண்டனை அவருக்கும் அந்த வீடியோவை வெளியிட்டவருக்கும் கிடைக்கும். அதே நேரத்தில் நான் எந்த தப்பும் செய்யவில்லை வீடியோ எனக்கு என்னுடைய பிரண்டு அனுப்பினான் அதை என்னுடைய பிரண்டுக்கு நான் அனுப்பினேன் அவ்வளவுதான் நான் யாரையும் மிரட்டவில்லை என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் அதுவும் பெரிய குற்றம் தான். அதனால் கவனமாக இருங்கள் மக்களே.












Click it and Unblock the Notifications