சிறகடிக்க ஆசை: சீதா கல்யாணத்தில் டுவிஸ்ட்.. கடைசி நேரத்தில் முத்துவுக்கு வந்த போன் கால்! மீனா செய்த செயல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூன் 23ஆம் தேதிக்கான எபிசோடில் சீதா அருண் திருமணத்தை நடத்துவதற்காக மீனா பெரிய பிளான் போட்டு இருக்கிறார். ஆனால் ரெஜிஸ்டர் ஆபீசுக்கு முருகன் மூலமாக முத்துக்கு வருகிறார். அதே நேரத்தில் ரோகிணிக்கு மனோஜ் அதிர்ச்சி கொடுக்கிறார் என நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜும் ரோகிணியும் பேசிக் கொண்டிருக்கின்றனர் அப்போது மனோஜ் ரோகிணியிடம் அந்த நகை வாங்கிய ஒரு லட்சம் ரூபாய், அந்த நபரிடம் இருந்து வாங்கி கொண்டு வந்து அம்மாவிடம் கொடுத்திடு இல்லன்னா, அம்மா நம்மளை சேர்ந்து வாழ விட மாட்டாங்க என்று சொல்லிக் கொண்டிருக்க அதற்கு ரோகிணி நான் அந்த நகையே கடன் வாங்கி தான் வாங்கினேன். இப்போ இந்த பணத்துக்கு எங்க போகிறது? என்று சொல்லிக் கொண்டு இருக்க அதைப்பற்றி எனக்கு தெரியாது நீ அந்த பணத்தை வாங்க எப்ப போற என்று கேட்க நீயும் வரியா மனோஜ் கேட்கும்போது இல்ல நான் வந்தா சரிப்பட்டு வராது நீ வேணும்னா முத்துவை கூட்டிட்டு போ என்று சொல்ல, நான் யாரையும் கூட்டிட்டு போகல நான் தனியாவே போறேன் என்று ரோகிணி சொல்லிவிடுகிறார்.

ஆறுதல் சொன்ன மீனா
மறுபக்கத்தில் சீதா சோகமாக இருக்கிறார் இதுவரைக்கும் அம்மா கிட்ட எந்த விஷயத்தை மறைக்கவில்லை. ஆனால் இப்போது இந்த விஷயத்தை மறைக்கிறோமே என்று குற்ற உணர்ச்சியில் இருக்கிறார். அந்த நேரத்தில் மீனாவுக்கு சீதா போன் போட்டு மனக்குழப்பத்தை சொல்ல அதற்கு எனக்கும் இந்த கல்யாணத்தை இப்படி நடத்துவது விருப்பம் இல்ல ஆனா உங்க மாமா அவசரமா இப்போ மாப்பிள்ளை பாத்துட்டு இருக்காரு அதனால உனக்கு இப்போ வேற கல்யாணம் பண்ணி வச்சுட்டு வருதுன்னா இந்த முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. நீ பயப்படாதே என்று ஆறுதல் சொல்கிறார்.
ஏமாறும் முத்து
மறுநாள் காலையில் மீனா மாலை எடுத்துக் கொண்டு கிளம்பும்போது முத்து வந்து பார்த்துவிட்டு மாலை அருமையாக இருக்கிறது சீதாவுக்கு இது போல தான் கல்யாண மாலை செய்யணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு நான் மாலையை கொடுத்துட்டு வரேன் என்று மீனா கிளம்பும்போது நான் கொண்டு விடவா என்று முத்து கேட்க, வேண்டாம் என்று சமாளித்து விட்டு கிளம்புகிறார். சீதாவும் அருண் சொன்னது போல ரெஜிஸ்டர் ஆபிஸ் வந்து விடுகிறார். அந்த நேரத்தில் வித்தியாவின் காதலன் முருகன் ரெஜிஸ்டர் ஆபீசுக்கு வந்துவிட்டேன் என்று முத்துக்கு போன் பண்ணி முத்துவை ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு வர சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications