மாயன் கடை திறப்பு விழாவுல சூரிய வம்சம் சீன் பார்த்தாச்சுங்கோ...!
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் காமெடியாவும் இருக்கு, டிராஜடியாவும் இருக்கு. இதில் இரு வேடத்தில் செந்தில் நல்லா நடிக்கறார்.
ரவுடி, பொறுக்கின்னு பேரெடுத்த மாயன் புதுசா ஹோட்டல் திறக்கறார். இவன்தான் உருப்படாம போயிட்டானேன்னு, அவங்க அப்பா குஸ்தி மாயனை வெறுக்கறார்.

அதே சமயம் ரெட்டை பிள்ளைல இன்னொரு பிள்ளையான டாக்டர் அரவிந்தை மதிக்கறார். மாயன் மேல பாசம் இருந்தாலும், அவன் எப்படியாவது உருப்படணும்னு வெறுப்பா இருக்கற மாதிரி நடிக்கறார்.
மாயன் கடைத் திறப்பு விழாவுக்கு எல்லாருக்கும் அழைப்பு விடுக்கறான். அப்பா அம்மா உட்பட. ஆனா, இவன் தேவியை கல்யாணம் செய்துகிட்டு வீட்டோட மாப்பிள்ளையா போயிருக்கான்.

பிள்ளை கடை திறக்கறான்னு தெரிஞ்சதும், அப்பா, அம்மா, தங்கச்சி எல்லாருக்கும் மகிழ்ச்சி. ஆனா, ஒருத்தொருக்கு ஒருத்தர் சொல்லாமலே, யாருக்கும் தெரியாமலே வந்து கடையைப் பார்த்துட்டு சாப்பிட போறப்போ எல்லாரும் மாட்டிக்கறாங்க.

அப்பா குஸ்தி வரலைன்னு கவலைப்பட்டுக்கிட்டு இருக்கான் மாயன். பார்த்தா அவரும் தலையில் துண்டை போட்டுக்கிட்டு, காபி சாப்பிட்டுக்கிட்டு உட்கார்ந்திருக்கார். இருந்தாலும் மாயனிடம் வெறுப்பா பேசற மாதிரி நடிச்சுட்டு, 2 ஆயிரம் ரூபாய் பணமும் குடுக்கறார்.

மாயன் கண் கலங்குவதும், இதுதான் எனக்கு பெரிய சொத்துன்னு, அப்பா தந்த 2 ஆயிரம் ரூபாயை வச்சுக்கிட்டு மாயன் அழுவதும் கண்ணில் நீரை வரவழைப்பதா இருந்துச்சு.
சூரிய வம்சம் சீனை கொஞ்சம் உல்டா பண்ணி எடுத்திருக்காங்க.. போகட்டும் விடுங்க..!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications