அடடா... நீச்சல் குளத்தில் சாக்ஷி அகர்வால்...தவிக்குது ரசிகர்களின் மனது
சென்னை: நீச்சல் குளத்தில் நீந்தாமல் போட்டோ ஷூட் நடத்திய சாக்ஷி அகர்வால் பார்த்ததும் ரசிகர்களின் மனது தவியாய் தவிக்கிறது
பல நாளுக்கு பிறகு இந்த மாதிரி தரிசனம் கொடுத்ததும் இனிமையாகத் தான் இருக்கிறது என்று ஜொள்ளு வடிக்கும் ரசிகர்களின் கூட்டம் பின்னாடியே சுற்றுகிறது.
நீச்சல் குளத்தில் கால்களை மட்டும் நீந்த விட்டு அப்படி இப்படி போஸ் கொடுக்கும் சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் வீடியோ தான் இன்ஸ்டாகிராமில் செம வைரல்.

பச்ச தண்ணியும் பத்திக்க போகுது
நீச்சல் குளத்தில்.. நீராட தயாராகும் சாக்ஷி யைப் பார்த்து..!அவரது ரசிகர்கள் கற்பனை உலகில் நீந்த ஆரம்பித்துவிட்டனர்...! அவரின் ஜலக்கிரீடையை கண்டு.. ஷாக்கான ரசிகர்கள்..! சரமாரியாக லைக்குகளையும், கமெண்டுகளையும்,அள்ளித் தெளித்து... வீடியோவை வைரலாகி வருகின்றனர். பச்ச தண்ணி பக்கத்துல.. பச்சை டிரஸ்ல.. பரந்த மனதுடன்... இவர் போட்டுள்ள வீடியோவை பார்த்தால்.., அந்த பச்சை தண்ணியும்.. பத்திக்க தான் செய்யும் போல...!

ஐஏஎஸ் தான் ஆசை
மார்க்கெட்டிங் ஆலோசகராக தன் வாழ்க்கையை துவங்கிய சாக்ஷி, தானே ஒரு மாடலாக வருவோம் என்று நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.இவர் படிக்கும் போது பள்ளிகளில் நன்கு படித்த சாக்ஷி ஆசிரியர்களால் மிகவும் விரும்பப்படும் பெண்ணாக இருந்திருக்கிறார்.அதனாலோ என்னவோ?...?சிறுவயதிலேயே ஆசிரியராக மிகவும் ஆசைப்பட்டாராம் ,பின்பு பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது அவரது ஐஏஎஸ் மாமாவின் கெத்தையும், மாஸையும் பார்த்து.. ஐஏஎஸ் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் இறுதியில் அவரால் பி.டெக்.. தான் படிக்க முடிந்திருக்கிறது. பட்டப்படிப்பு முடித்த கையோடு பல நிறுவனங்களில் மார்க்கெட்டிங் கண்சல்டண்ட் ஆக வேலை பார்த்திருக்கிறார்.

விளம்பர மாடலாக அறிமுகம்
தான் வேலை பார்த்த நிறுவனங்கள் எடுக்கும் விளம்பரம் சூட்டிங்கிற்கு சென்ற சாக்ஷியை பார்த்த கேமராமேன்.., அவரை வைத்து ஒரு போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். அப்பொழுதே செம ஃபிட் ஆக இருந்த சாக்ஷி கேமரா கண்களுக்கு.. கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அதற்குப்பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் விளம்பரங்களில், போட்டோ ஷூட்டுகளிலும், சாக்ஷி மாடலாக இருந்து வந்தார். விளம்பரம் மூலம் கொஞ்சம் பிரபலமான சாக்ஷி 2013ஆம் ஆண்டு வெளிவந்த 'ராஜா ராணி'படத்தில் ஒரு சிறிய கேரக்டர் நடித்திருந்தார்.அதன் பின்பும் 2019 வரை சில படங்களில் சின்ன.. சின்ன.., கேரக்டரில் தலையை காட்டி இருக்கிறார். ஆனால் அதுவரை அவருக்கு கிடைக்காத பிரபலம் 2019ஆம் ஆண்டு பிக் பாஸ்க்கு பிறகு பல மடங்கு கிடைத்தது.

வெளிச்சம் கொடுத்த பிக் பாஸ்
பிக் பாஸ் ஷோவின் போதே வீட்டிற்குள் 'ஹாட் மெட்டீரியல்' ஆக சுற்றிக் கொண்டிருந்த சாக்ஷி.., வெளியே வந்த பின்பும் தன்னைப்பற்றி இமேஜ் மாறாமல் இருக்க அவ்வப்போது ஹாட்' போட்டோக்களையும், வீடியோக்களையும்,பதிவேற்றி ட்ரெண்டிங்கிலே இருந்து வந்தார். இதன் விளைவாக பல்வேறு படங்களில் கமிட்டாக ஆரம்பித்தார். அக்டோபர் மாதம் சுந்தர்.சி இயக்கத்தில் இவர் நடித்த 'அரண்மனை3' வெளிவர இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 'பகிரா, ஆயிரம் ஜென்மம், கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்,..' போன்ற திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளிவர இருக்கிறது. ரீசன்ட்டாக பிக்பாஸ் சிநேகனுடன் இணைந்து.. ஒளிப்பதிவாளர் என்.பி நந்தா இயக்கத்தில் 'குறுக்கு வழியில்' என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

நீச்சல் குளத்தில் கலக்கல் போஸ்
கொஞ்ச நாட்களாக டிஸ்கவரி சேனல்... 'பியர் கிரில்ஸ்' போல் ..காடு, மலைகளில், கெத்தாக போட்டோ வீடியோ போட்டுக்கொண்டிருந்த சாக்ஷி.. தற்பொழுது தண்ணி பக்கம் திரும்பியுள்ளார்.நீச்சல் குளம் பக்கத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட் வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் சாக்ஷியின் மூவ்மெண்ட் களுக்கு.... கமாண்ட் செய்ய வார்த்தை இல்லாமல்...! தவித்து வருகின்றனர். 'குழாயில் தண்ணி வரும்போது சட்டியை வச்சுடனும்..'னு சொல்கிற மாதிரி பிரபலமாய் இருக்கும்போதே எல்லா பெர்பாமன்ஸ்சும் பண்ணிடனும்னு நினைச்சுட்டார்..!போல..!!?
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications