குக் வித் கோமாளி ஷெரினுக்கு கல்யாணம்..?அதுவும் அதே நாளில் தானாம்! இவ்வளவு சீக்கிரமாகவா?
சென்னை: நடிகை ஷெரின் தன்னுடைய திருமணத்தைப் பற்றி கேள்வி கேட்ட ரசிகர்களுக்கு பதில் கூறி இருக்கிறார்.
அதோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழோடு அடிக்கடி சண்டை போடுவதற்கான காரணத்தைப் பற்றியும் பேசி இருக்கிறார்.
சமூக வலைத்தளத்தில் ஷெரின் வெளியிட்ட பதிவு பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமான ஷெரினை அவ்வளவு எளிதாக இளைஞர்கள் மறந்து விட மாட்டார்கள். சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து இவர் பெரிய அளவில் திரைப்படங்களில் ஜொலிக்கவில்லை என்றாலும் சமூக வலைதளத்தின் மூலமாக நாளுக்கு நாள் ரசிகர்களின் பட்டாளத்தை கூட்டிக் கொண்டிருக்கிறார்.
விளையாட்டு வினையானது! பாலா செய்த பிராங்.. கோபத்தில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ரேஷ்மா
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இப்போது கலந்து கொண்டிருக்கிறார். குக்காக இவருடைய பயணம் இப்ப வரைக்கும் தொடர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் இவருடைய கியூட்டான எக்ஸ்பிரஷனை ரசிகர்கள் சில நேரங்களில் கலாய்த்தும், சில நேரங்களில் பாராட்டியும் வருகின்றனர். அதுவும் கடந்த வாரத்தில் ஷெரின் உடைய கெட்டப்பில் புகழ் செய்த சேட்டையும் யாராலும் மறக்க முடியாது.

இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரசியமாக ஷெரின் பதிலளித்திருக்கிறார். அப்போதுதான் பலரும் எதற்காக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நீங்க புகழோடு சண்டை போட்டுக் கொண்டே இருக்கீங்க என்று கேட்க, அதற்கு நாங்க நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்காக சண்டை போடுவோம். மத்தபடி எங்களுக்குள் எதுவும் கிடையாது. கோவம் எல்லாம் கிடையாது என்று கூறியிருக்கிறார்.
அதோடு இன்னொரு ரசிகர் ஷெரினிடம் உங்களுக்கு திருமணம் எப்போது என்று கேட்க என்னுடைய ஜாதகத்தின் படி அக்டோபரில் திருமணம் நடக்கும் என்று சொல்லி இருக்காங்க, ஆனா இன்ஸ்டா பில்டரில் அடுத்த மாதம் என்று வந்திருக்கிறது.
அதனால் நான் என்னுடைய திருமணத்தை ரொம்ப சீக்கிரமா பிளான் பண்ணலாம்னு இருக்கேன் என்று கூறியிருக்கிறார். இது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருப்பதாக கூறி வருகிறார்கள்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications