கேரள லாட்டரி.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு.. குமரி எல்லையில் விழுந்த 2ஆம் பரிசு
திருவனந்தபுரம்: கேரளாவில் காருண்யா லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் இன்று நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி பாலக்காடில் டிக்கெட் வாங்கிய அதிர்ஷ்டசாலிக்கு அடித்துள்ளது. குருவாயூரப்பன் என்பவரது ஏஜென்சியில் தான் இந்த டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் திருவனந்தபுரத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கும், மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் குருவாயூருக்கும் அடித்துள்ளது.
கேரளாவில் நாள்தோறும் லாட்டரி டிக்கெட் விற்பனை நடந்து வருகிறது. இதுபோக தற்போது ரூ.20 கோடி முதல் பரிசு கொண்ட கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி டிக்கெட்டும் விற்பனை செய்யப்படுகிறது. இரு மாதத்திற்கு இந்த டிக்கெட்டானது விற்பனை செய்யப்படும். வரும் ஜனவரியில் இதன் குலுக்கல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தை சேர்ந்தவருக்கு விழுந்ததா
இன்று காருண்யா லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடியானது பாலக்காடில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு கிடைத்துள்ளது. பாலக்காட்டில் உள்ள குருவாயூரப்பன் சி என்பவரது ஏஜென்சியில் விற்கப்பட்ட KM 784733 என்ற எண்ணுக்கு தான் முதல் பரிசு அடித்துள்ளது. இந்த ஏஜென்சியின் எண் P 7014 ஆகும்.
இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் திருவனந்தபுரத்தில் உள்ள நெய்யாற்றின்கரையில் விற்கப்பட்ட KJ 652620 என்ற எண்ணுக்கு (ஏஜெண்ட் - சஜீவன் கே ஏஜென்சி எண்: T 3830) விழுந்துள்ளது. இது குமரி மாவட்டத்தின் எல்லை என்பதால் தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் விழுந்து இருக்கிறதா எனவும் சந்தேகிக்கப்படுகிறது. மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் குருவாயூரில் விற்கப்பட்ட KK 713135 என்ற (ஏஜெண்ட் - சுதீர் டி, ஏஜென்சி எண்: R 6589) எண்ணுக்கு விழுந்துள்ளது.
ஆறுதல் பரிசு: ₹5,000
KA 784733, KB 784733, KC 784733, KD 784733, KE 784733, KF 784733, KG 784733, KH 784733, KJ 784733, KK 784733, KL 784733
நான்காம் பரிசு: ₹5,000
0633, 0826, 1060, 1773, 2325, 2838, 3316, 3443, 4057, 4553, 6370, 6388, 8703, 8846, 8874, 9022, 9398, 9641, 9952
ஐந்தாம் பரிசு: ₹2,000
1746, 1797, 2062, 3405, 7337, 8284
ஆறாம் பரிசு: ₹1,000
0477, 1186, 1743, 2196, 2234, 2533, 2953, 2961, 3220, 3569, 3659, 3676, 4019, 4071, 5661, 5739, 6040, 6666, 6732, 7802, 8120, 8597, 8805, 9618, 9917
ஏழாம் பரிசு: ₹500
0075, 0305, 0408, 0831, 0913, 1168, 1277, 1407, 1493, 1535, 1872, 2120, 2154, 2336, 2617, 2626, 2627, 2929, 3008, 3065, 3318, 3540, 3602, 3603, 4040, 4105, 4223, 4288, 4294, 4515, 4608, 4655, 4776, 4807, 4843, 4904, 5119, 5154, 5156, 5271, 5431, 5850, 6458, 6845, 6897, 6913, 6959, 6999, 7126, 7267, 7296, 7417, 7508, 7556, 7915, 8002, 8094, 8152, 8180, 8333, 8396, 8625, 8686, 8861, 9001, 9063, 9103, 9168, 9239, 9251, 9287, 9319, 9464, 9598, 9614, 9715
எட்டாம் பரிசு: ₹200
0187, 0287, 0333, 0391, 0488, 0544, 1064, 1184, 1294, 1320, 1399, 1613, 1654, 1755, 1838, 1839, 1880, 2112, 2242, 2471, 2484, 2527, 2864, 2884, 3155, 3194, 3338, 3396, 3510, 3562, 3570, 3582, 3727, 3863, 4002, 4033, 4054, 4142, 4264, 4430, 4481, 4563, 4615, 4859, 5117, 5196, 5410, 5501, 5567, 5601, 5630, 5713, 5801, 5809, 5834, 5855, 5862, 5898, 5920, 5954, 5993, 6000, 6527, 6546, 6706, 6745, 6785, 6801, 6908, 7151, 7244, 7355, 7712, 7719, 7781, 7949, 7990, 8490, 8621, 8674, 8741, 8814, 9035, 9143, 9181, 9376, 9390, 9621, 9704, 9722, 9930, 9936
ஒன்பதாம் பரிசு: ₹100
0050, 0103, 0197, 0246, 0283, 0297, 0325, 0511, 0582, 0605, 0610, 0727, 0812, 0821, 0864, 0881, 0900, 1203, 1454, 1475, 1600, 1854, 1858, 1926, 1967, 2163, 2301, 2329, 2532, 2553, 2584, 2717, 2741, 2744, 2790, 2845, 2848, 2938, 3068, 3069, 3143, 3179, 3248, 3262, 3326, 3442, 3459, 3508, 3509, 3520, 3563, 3643, 3670, 3782, 3786, 3790, 3800, 4016, 4086, 4093, 4121, 4222, 4238, 4254, 4387, 4397, 4453, 4570, 4605, 4690, 4835, 4883, 4959, 4987, 5030, 5031, 5047, 5136, 5142, 5153, 5158, 5209, 5298, 5399, 5457, 5654, 5671, 5712, 5761, 5769, 5775, 5778, 5829, 6145, 6227, 6243, 6287, 6391, 6395, 6763, 6811, 6826, 6917, 7129, 7138, 7301, 7326, 7371, 7720, 7755, 7815, 7914, 8105, 8251, 8274, 8278, 8388, 8585, 8586, 8619, 8693, 8852, 8927, 8951, 8976, 8990, 9065, 9301, 9349, 9485, 9513, 9578, 9587, 9647, 9671, 9698, 9707, 9807, 9863, 9864, 9872, 9877, 9878, 9975
பரிசு பெற்றவர்கள் தங்கள் எண்களை கேரள அரசு கெசட்டுடன் சரிபார்த்து உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். பரிசுத் தொகையை குலுக்கல் நடைபெற்ற நாளிலிருந்து 90 நாட்களுக்குள் விண்ணப்பித்து பெற வேண்டும்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications