கேரள லாட்டரி.. கோழிக்கோடுக்கு விழுந்த யோகம்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய அதிர்ஷ்டசாலி யார்?
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 'சம்ருதி SM.38' லாட்டரி சீட்டின் குலுக்கல் நடைபெற்றது. இதில் ஒரு கோடி ரூபாய் மெகா பரிசை கோழிக்கோட்டைச் சேர்ந்த அதிர்ஷ்டசாலி தட்டி தூக்கியுள்ளார். இதேபோல் இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம் கோட்டயத்தை சேர்ந்த அதிர்ஷ்டசாலிக்கு கிடைத்துள்ளது.
கேரளாவில் அரசே லாட்டரி விற்பனையை நடத்தி வருகிறது. தினமும் ரூ.50 விலை கொண்ட லாட்டரி சீட்டுக்களும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பம்பர் லாட்டரி சீட்டுக்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

கோழிக்கோடுக்கு அடித்த அதிர்ஷ்டம்
இதில் பம்பர் லாட்டரி சீட்டுக்களுக்கு ரூ.25 கோடி வரை முதல் பரிசாக வழங்கப்படுகிறது. தினமும் விற்பனை செய்யப்படும் லாட்டரிகளில் சம்ருதி, பாக்யதாரா, ஸ்ரீசக்தி, தனலட்சுமி, காருண்யா பிளஸ், சுவர்ண கேரளம், காருண்யா என ஏழு நாட்களுக்கும் ரூ.50 விலை கொண்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த அனைத்து லாட்டரி சீட்டுக்களுக்கும் முதல் பரிசாக ரூ.1 கோடி வழங்கப்படுகிறது.
இதில் ஞாயிற்றுக்கிழமையான இன்று 'சம்ருதி SM.38' லாட்டரி சீட்டு குலுக்கல் நடைபெற்றது. இதில் ஒரு கோடி ரூபாய் மெகா பரிசை கோழிக்கோட்டைச் சேர்ந்த MY 399421 எண் கொண்ட டிக்கெட் வென்றுள்ளது. ஆர் ஜெயந்தி என்பவரின் D 4883 என்ற ஏஜென்சியில் இந்த டிக்கெட்டானது விற்கப்பட்டுள்ளது.
கோட்டயத்திற்கு இரண்டாம் பரிசு
இதேபோல் இரண்டாம் பரிசான ரூ.25 லட்சம் கோட்டாயத்தில் விற்கப்பட்ட 'MO 420864' என்ற டிக்கெட்டுக்குக் கிடைத்தது. இந்த டிக்கெட்டின் முகவர் அனீஷ் அனில் ஆவார். மூன்றாம் பரிசான ரூ.5 லட்சத்தை, இரிஞ்சலக்குடாவில் விற்கப்பட்ட 'MW 280567' என்ற டிக்கெட்டுக்கு கிடைத்துள்ளது. இந்த டிக்கெட்டானது சுனில் குமார் என்பவரது ஏஜென்சியில் விற்கப்பட்டுள்ளது.
ஆறுதல் பரிசு ரூ.5,000:
முதல் பரிசு அடித்த '399421' என்ற எண்ணில் முடிவடையும் மீதமுள்ள MN, MO, MP, MR, MS, MT, MU, MV, MW, MX, MZ ஆகிய தொடர் டிக்கெட்டுகளுக்கு ரூ.5,000 ஆறுதல் பரிசாக வழங்கப்படுகிறது.
4 ஆம் பரிசு ரூ.5,000:
0602, 0856, 1172, 1487, 2050, 2303, 2519, 3325, 3326, 3879, 3883, 5650, 5771, 7543, 8064, 8157, 8646, 9113, 9132.
5 ஆம் பரிசு ரூ.2,000:
1459, 2439, 4028, 4655, 6018, 6614.
6 ஆம் பரிசு ரூ.1,000:
0549, 0786, 1057, 1383, 1849, 1884, 1919, 2261, 2734, 2874, 3310, 3599, 3922, 4228, 5485, 6414, 6857, 7086, 7580, 7814, 8519, 8657, 8897, 9066, 9428.
7 ஆம் பரிசு ரூ.500:
0045, 0084, 0338, 0479, 0510, 0612, 0623, 0986, 1060, 1085, 1285, 1335, 1672, 1918, 2042, 2127, 2249, 2252, 2336, 2715, 2766, 2824, 2877, 2945, 2995, 3001, 3389, 3461, 3643, 3748, 3831, 3833, 3850, 3958, 4174, 4235, 4370, 4758, 4859, 4908, 4966, 5223, 5229, 5377, 5461, 5611, 5825, 5835, 5999, 6048, 6168, 6394, 6842, 7103, 7363, 7473, 7478, 7734, 7743, 7911, 7974, 7985, 8000, 8071, 8449, 8486, 8527, 8840, 9258, 9322, 9416, 9451, 9551, 9625, 9955, 9990.
8 ஆம் பரிசு ரூ.200:
0083, 0219, 0364, 0366, 0393, 0551, 0617, 0636, 0679, 0694, 0919, 0923, 1092, 1407, 1431, 1534, 1624, 1732, 1743, 1796, 1827, 2169, 2276, 2282, 2376, 2396, 2418, 2669, 2757, 2805, 2875, 3037, 3090, 3162, 3406, 3789, 3940, 4221, 4254, 4503, 4587, 4646, 4704, 4767, 4881, 4939, 4983, 5022, 5274, 5276, 5330, 5348, 5454, 5524, 5646, 5978, 6027, 6113, 6356, 6403, 6575, 6699, 6803, 6912, 7162, 7345, 7431, 7607, 7741, 7979, 8117, 8125, 8227, 8291, 8566, 8702, 8803, 8856, 8883, 8901, 9021, 9110, 9126, 9172, 9175, 9228, 9283, 9329, 9662, 9821, 9831, 9864.
9 ஆம் பரிசு ரூ.100:
0011, 0066, 0087, 0213, 0299, 0417, 0463, 0476, 0557, 0590, 0605, 0672, 0697, 0872, 0939, 1034, 1054, 1068, 1124, 1194, 1457, 1476, 1492, 1516, 1663, 1673, 1783, 1830, 1885, 1889, 1945, 1966, 1968, 2162, 2208, 2217, 2273, 2294, 2426, 2533, 2535, 2570, 2665, 2678, 2680, 2699, 2803, 3075, 3121, 3254, 3420, 3538, 3548, 3562, 3601, 3723, 3838, 3899, 4038, 4072, 4073, 4085, 4125, 4341, 4468, 4551, 4573, 4636, 4678, 5028, 5090, 5091, 5097, 5157, 5393, 5491, 5521, 5599, 5608, 5857, 5919, 5930, 5939, 6162, 6205, 6279, 6288, 6289, 6345, 6476, 6491, 6526, 6542, 6718, 6763, 6851, 6860, 6920, 6930, 7049, 7052, 7062, 7263, 7329, 7653, 7716, 7770, 7858, 7904, 7907, 7947, 8015, 8022, 8035, 8049, 8099, 8176, 8234, 8281, 8294, 8316, 8339, 8401, 8426, 8645, 8652, 8746, 8807, 8810, 8838, 8847, 8896, 8915, 8972, 9049, 9114, 9116, 9208, 9251, 9310, 9340, 9359, 9376, 9533, 9575, 9791, 9795, 9825, 9898, 9951.
லாட்டரியில் பரிசு அடித்தவர்கள், தங்கள் டிக்கெட் எண்களை கேரள அரசின் அதிகாரப்பூர்வ அரசு கெசட்டில் வெளியிடப்படும் முடிவுகளுடன் ஒருமுறை சரிபார்க்க வேண்டும். பரிசுத் தொகையைப் பெற, வெற்றி பெற்ற டிக்கெட்டுகளை 90 நாட்களுக்குள் லாட்டரித் துறையில் ஒப்படைக்க வேண்டும்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications