போராட்டத்திற்கு நடுவே பெரு மழையும் சேர்ந்தது.. சபரிமலைக்கு செல்ல முடியாமல் தவிக்கும் பெண்கள்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சபரிமலைக்கு செல்லும் பெண்களை காரில் இருந்து இறக்கிவிட்டு போராட்டம்- வீடியோ
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயில் செல்லும் வழியான நிலக்கல்லில் பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அங்கு கன மழையும் பெய்து வருகிறது.
சபரிமலை செல்லும் வழியில் முக்கிய சந்திப்பாக நிலக்கல் பகுதி உள்ளது. இங்குதான் பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறார்கள். பெண்கள் வந்த கார்கள் மீது பக்தர்கள் கல்வீசியதால் பதற்றம் நிலவுகிறது.

சில பெண்கள் பக்தர்களால் விரட்டியடிக்கப்பட்டனர். இந்த நிலையில், நிலக்கல் பகுதியில் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே போராட்டத்தாலும், இப்போது கன மழையாலும், அங்கு சென்ற பெண்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க முடியாமல், பெண்களை வருமாறு அழைப்புவிடுத்தது தவறு என்று கேரள அரசு மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
More From
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications