சென்னையில் ஐடி வேலை.. TCS நிறுவனம் தரும் சூப்பர் சான்ஸ்.. ஜனவரி 10ம் தேதி இண்டர்வியூ
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ்-ஸில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஜனவரி 10ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது Dot net with Angular பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை விரும்புவோருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும்.

அதன்படி விண்ணப்பம் செய்வோருக்கு .net Core மற்றும் Angular நல்ல அறிவு இருக்க வேண்டும். அதேபோல் கோலாபரேஷன் வொர்க்ஸ் ப்ளோ மற்றும் ஃபார்ம்ப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் Bitbucket/Jenkins/Artifactor/Ansible உள்ளிட்டவற்றில் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும். Agile way of working-ல் அனுபவம் இருக்க வேண்டும்.
மேலும் வெப் டெவலப்மென்ட் அனுபவம் இருக்க வேண்டும். குறிப்பாக ASP>NET, MVC, Angular அல்லது ஏதாவது பிற ஜாவா ஸ்கிரிப்ட் ஃப்ரேம்வொர்க் தெரிந்திருக்க வேண்டும். ஆங்குலர் பணி அனுபவம் இருக்க வேண்டும். Angular அல்லது பிற UI Technologies (React/Vue.js) உள்ளிட்டவற்றை பயன்படுத்தி சிங்கிள் பேஸ் அப்ளிகேஷன் டெவலப்மென்ட் தெரிந்திருக்க வேண்டும்.
.NET Core 6, C#, MVC, WCF Service/REST API Developments-ல் அனுபவம் இருக்க வேண்டும். அட்வான்ஸ் MS SQL சர்வர் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். மேலும் அனைத்தையும் விரைவாக கற்கும் திறன் இருப்பதோடு, ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ், பிரச்சனைகளை தீர்க்கும் திறன் உள்ளிட்டவ இருக்க வேண்டும். இதுதவிர இன்னும் பிற ஸ்கில்ஸ் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டும், அதிகபட்சமாக 10 ஆண்டுக்குள்ளும் பணி அனுபவம் இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
இதற்கான இண்டர்வியூ ஜனவரி 10ம் தேதி நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். ஷார்ட்லிஸ்ட் செய்யப்படும் நபர்களுக்கு இண்டர்வியூவுக்கான இடம், நேரம் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications