அப்போ எங்க மூஞ்சிய எல்லாம் பார்த்தா இந்தி படிக்க தெரிஞ்சா மாதிரி இருக்கா?
தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதை கண்டித்து சமூக வலைதளங்களில் கலக்கல் மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை: தமிழகத்தில் உள்ள மைல் கல்களில் இந்தியில் பெயர் எழுதப்பட்டு வருகிறது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் தமிழர்கள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
இதனை கலாய்த்தும் தமிழகத்தில் இந்தியை திணிக்க முயலும் பாஜக அரசைக் கண்டித்தும் இணையதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் சில இதோ உங்கள் பார்வைக்கு..
அவங்க ஏன் இங்கே வர்றாங்க?
அப்ப ஏன்ணே இந்தி தெரிஞ்ச வட மாநிலத்துக்காரங்க இங்க வந்து கூலி வேலை பார்க்கிறாங்க என கேட்கிறது இந்த மீம்..
ஆனா அது காங்கிரஸ் ஆட்சி...
இந்தியில் மைல் கல் வைக்க அனுமதி கையெழுத்து போட்டது அன்றைய அமைச்சர் திமுக டிஆர் பாலு: அது நாங்கதான் ஆனா அது காங்கிரஸ் ஆட்சி...
புலிக்கு வந்த சோதனை..
சென்னையல் இருந்து சென்ற புலி இந்தி மொழி புரியாமல் தவிப்பு.. என்னடா இது புலிக்கு வந்த சோதனை..
பெருமையாக நினைக்கிறேன்
எனக்கு இந்தி தெரியாததை நான் தகுதி குறைவாக கருதவில்லை என் இன எழுச்சியின் பெருமையாக நினைக்கிறேன்...சகாயம் ஐஏஎஸ்
இந்தி படிக்க தெரிஞ்சா மாதிரி இருக்கா?
தமிழ் தெரியாத வட நாட்டுல இது மாதிரி தமிழ்ல எழுதுவிங்களா? எழுத மாட்டோம் அவங்களுக்கு தமிழ் படிக்க தெரியாது... அப்போ எங்க மூஞ்சிய எல்லாம் பார்த்தா இந்தி படிக்க தெரிஞ்சா மாதிரி இருக்கா?
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications