காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு... இளங்கோவன் எங்கே போட்டி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. 33 பேர் கொண்ட இந்த பட்டியலை டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகம் இன்று வெளியிட்டது.

வரும் சட்டசபை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோபி தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அக்கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இளங்கோவன் போட்டியிடும் தொகுதி பற்றி எந்த தகவலும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.

 congress party today released candidate list in assembly polls

காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் விவரம்:

திருத்தணி - ஏ.ஜி.சிதம்பரம்

அம்பத்தூர் - ஹசன் மவுலானா

ராயபுரம் - ஆர்.மனோகர்

சோளிங்கர் - ஏ.எம்.முனிரத்னம்

ஓசூர் - கே. கோபிநாத்

கலசப்பாக்கம் - செங்கம் ஜி.குமார்

ஆத்தூர் (தனி) - எஸ்.கே.அர்த்தநாரி

சங்ககிரி - டி.கே.ராஜேஸ்வரன்

நாமக்கல் - டாக்டர் ஆர்.செழியன்

தாராபுரம் (தனி) - வி.எஸ்.காளிமுத்து

கோபிச்செட்டி பாளையம் - எஸ்.பி.சரவணன்

உதகமண்டலம் - ஆர்.கணேஷ்

சூலூர் - வி.எம்.சி.மனோகரன்

கோவை தெற்கு - மயூரா எஸ்.ஜெயக்குமார்

வேடசந்தூர் - ஆர்.சிவசக்திவேல் கவுண்டர்

கரூர் - கே.சுப்பிரமணியம்

திருச்சி கிழக்கு - ஜி.ஜெரோம் ஆரோக்கியராஜ்

முசிறி - எஸ்.விஜயா பாபு

ஜெயங்கொண்டம் - ஜி.ராஜேந்திரன்

காட்டுமன்னார்கோவில் (தனி) - கே.எல்.மணிரத்தினம்

வேதாரண்யம் - பி.வி.ராஜேந்திரன்

நன்னிலம் - எஸ்.எம்.பி. துரைவேலன்

பாபநாசம் - டி.ஆர்.லோகநாதன்

பட்டுக்கோட்டை - கே. மகேந்திரன்

அறந்தாங்கி - எஸ்.டி.ராமச்சந்திரன்

காரைக்குடி - கே.ஆர்.ராமசாமி

மதுரை வடக்கு - வி.கார்த்திகேயன்

திருமங்கலம் - ஆர்.ஜெயராம்

முதுகுளத்தூர் - எஸ்.பாண்டி

தென்காசி - பழனி நாடார்

நாங்குநேரி - எச்.வசந்தகுமார்

குளச்சல் - ஜே.ஜி.பிரின்ஸ்

விளவங்கோடு - விஜயதாரணி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+