அஸ்ஸாமில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் சாதனை படைத்த தூத்துக்குடி எஸ்.பி.
அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்ற அகில இந்திய துப்பாக்கிச் சுடும் போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யான அஸ்வினி எம்.கோட்னீஸ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யான அஸ்வினி எம்.கோட்னீஸ் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக உள்ளவர் அஸ்வின் எம். கோட்னீஸ். அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் காவல்துறையினருக்கிடையேயான அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் ரைபிள் பிரிவில் இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். தமிழகத்தில் பணியாற்றும் காவல் துறை அதிகாரி ஒருவர் ரைபிள் பிரிவில் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
அஸ்வின் கோட்னீஸ் 2003-ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியாவார்.
More From
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications