சத்தமில்லாமல் வந்து சல்மான் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட ஜூனியர் ராஜபக்சே
மும்பை: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் மும்பை வந்து நடிகர் சல்மான் கான் தங்கை அர்பிதாவின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தங்கை அர்பிதாவுக்கும், டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆயுஷ் சர்மாவுக்கும் கடந்த 18ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள பாலக்நுமா பேலஸில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. சல்மான் தனது தங்கைக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார், மும்பையில் தன் வீட்டுக்கு அருகில் ரூ.16 கோடி மதிப்புள்ள ஃபிளாட் ஆகியவற்றை திருமண பரிசாக அளித்தார்.
Sincere good wishes to @khanarpita It was lovely catching up with @BeingSalmanKhan ahead of the 2nd wedding reception pic.twitter.com/3WivqymyDH
— Namal Rajapaksa (@RajapaksaNamal) November 21, 2014 இந்நிலையில் மும்பையில் வெள்ளிக்கிழமை இரவு திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் பாலிவுட் பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மகன் நமலும் கலந்து கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டர் கூறியிருப்பதாவது,
அர்பிதா கானுக்கு வாழ்த்துக்கள். திருமண வரவேற்புக்கு முன்பு சல்மான் கானை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications