பகலில் சுட்டெரித்த வெயில்.. மாலையில் ஜில் மழை பெங்களூரில் !
பெங்களூர்: பெங்களூர் நகரின் பல இடங்களில் இன்று மாலை கனமழை பெய்தது. பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் மழை பெய்து வெப்பத்தை தணித்தது.
லட்சத்தீவு முதல் கர்நாடகம் வரை காற்றின் மேலடுக்கில் சாதகமான சூழல் உருவாகியுள்ளதன் காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மாரச் 3 முதல் 7 ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.

இன்று பகல் முழுவதும் வெயில் வாட்டி எடுத்த நிலையில் பெங்களூர் நகரின் பல பகுதிகளில் மாலையில் கனமழை பெய்தது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களாக பெங்களூர் மத்திய பகுதி, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் வெயில் சுட்டரித்து வந்தது. இந்த நிலையில் இன்று மாலை ஜே.பி.நகர், ராம்நகர், மடிவாலா உள்ளிட்ட பல இடங்களில் திடீரென கனமழை பெய்தது.
இதன் காரணமாக சாலையெங்கும் வெள்ளக்காடாக மாறியது, மேலும் ஆங்காங்கே குளம் போல தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்ததோடு, சில பகுதிகளில் போக்குவரத்தும் முடங்கியது. மேலும் தொட்டபல்லாபூர், ஆனைக்கால் பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது. அதேபோல் கேரளா மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications