திமுக கூட்டணிக்கு மேலும் 12 அமைப்புகள் ஆதரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணிக்கு 12 குட்டிக் கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் பின் வரும் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், நேரில் சந்தித்து நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததனர்.

12 outfits convey their support to dmk alliance

ஆதரவு தெரிவித்த அமைப்புகள்:

1. தமிழ்நாடு பஞ்சாலை மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கம்
2. ஐக்கிய தொழிற் சங்க சம்மேளனம் (தமிழ் மாநிலக் குழு)
3. பாரதிய பழங்குடியினர் மக்கள் நலச் சங்கம்
4. அகில இந்தியா பழந்தமிழர் மக்கள் கட்சி
5. நமது கொங்கு முன்னேற்ற கழகம்
6. தமிடிநநாடு அனைத்து மருத்துவர் சமூக நலச் சங்கம்
7. தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்கள் உரிமை பாதுகாப்பு சங்கம்
8. தமிழ்நாடு ஊராட்சி குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி விசைப்பம்பு
மற்றும் கூடுதல் விசைப் பம்பு இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு
பணியாளர்கள் மாநில சங்கம்
9. ஜீவா கம்யூனிஸ்ட் கட்சி
10. தமிழக தர்ஹாக்கள் பேரவை
11. தலித் பாதுகாப்பு பேரவை
12. தமிழர் நீதிக்கட்சி

ஆகிய கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+