அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்
குளச்சல்- கே.டி. பச்சைமால்; பத்மநாபபுரம்- ராஜேந்திரபிரசாத்
கன்னியாகுமரி- தளவாய்சுந்தரம்; நாகர்கோவில்- பாரதி சேம்சன்
நாங்குநேரி- விஜயகுமார்; ராதாபுரம்- ஜி.டி. லாரன்ஸ்
ஆர்.பி. உதயகுமார் - திருமங்கலம்
திருமயம்- வைரமுத்து; ஆலங்குடி- கலைச்செல்வன்; அறந்தாங்கி- இரத்தினசபாபதி
அதிமுக கூட்டணியில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை
பண்ருட்டி- சத்யா பன்னீர்செல்வம்; கடலூர்- எம்.சி. சம்பத்; குறிஞ்சிப்பாடி- சொரத்தூர் ராஜேந்திரன்
புவனகிரி- செல்வி ராமஜெயம்; சிதம்பரம்- கே.ஏ. பாண்டியன்
திருச்சி- ஆர். மனோகரன்; திருவெறும்பூர்- கலைச்செல்வன்
பெரம்பலூர்- இரா. தமிழ்ச்செல்வன்; குன்னம்- ஆர்டி ராமச்சந்திரன்
திருச்செந்தூரில் நடிகர் சரத்குமார் திருவாடனை- நடிகர் கருணாஸ்
ஆத்தூர்- நத்தம் விஸ்வநாதன்; நிலக்கோட்டை- ஆர். தங்கதுரை
திண்டுக்கல்- சீனிவாசன்; நத்தம்- ஷாஜகான்
வேடசந்தூர்- டாக்டர் வி.பி.பி. பரமசிவம் ; அரவக்குறிச்சி- செந்தில்பாலாஜி
கரூர்- விஜயபாஸ்கர்; கீதா- கிருஷ்ணராயபுரம்
கிணத்துகடவு- சண்முகம்; பொள்ளாச்சி- பொள்ளாச்சி ஜெயராமன்
வால்பாறை- கஸ்தூரி வாசு; உடுமலை- உடுமலை ராதாகிருஷ்ணன்
கோவை தெற்கு- அர்ச்சுணன்; சிங்காநல்லூர்- சிங்கை முத்து
கோவை வடக்கு- அருண்குமார்; தொண்டாமுத்தூர்- வேலுமணி
பல்லடம்- ஏ. நடராஜன்; திருப்பூர் தெற்கு- குணசேகரன்
சூலூர்- ஆர். கனகராஜ்; கவுண்டம்பாளையும்- விசி ஆறுக்குட்டி
உதகை- வினோத்; கூடலூர்- கலைச்செல்வன்; குன்னூர்-ராமு
மேட்டுப்பாளையம்-ஓ.கே.சின்னராஜ்
அவினாசி- ப. தன்பால்; திருப்பூர் வடக்கு- விஜயகுமார்
கோபி- கே.ஏ. செங்கோட்டையன்; பவானிசாகர்- ஈஸ்வரன்
பவானி- கருப்பணன்; அந்தியூர்- ராஜா கிருஷ்ணன்
மொடக்குறிச்சி- வி.பி. சுப்பிரமணி; தாராபுரம்- பொன்னுசாமி
பெருந்துறை- தோப்பு வெங்கடாசலம்
7 அமைச்சர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை
முன்னாள் டிஜிபி நட்ராஜ் மயிலாப்பூரில் போட்டி
அதிமுகவில் ஜெ. உட்பட 31 பெண்கள் வேட்பாளர்
ஆயிரம் விளக்கு வளர்மதி; சேப்பாக்கம்- நூர்ஜஹான்; மயிலாப்பூர்- ஆர். நடராஜ்-
மனிதநேய ஜனநாயக கட்சிக்கு நாகை, ஒட்டன்சத்திரம்
திருச்செந்தூரில் நடிகர் சரத்குமார் திருவாடனை- நடிகர் கருணாஸ்
விக்கிரவாண்டி- சேவல் ஆர் வேலு; உளுந்தூர்பேட்டை- குமரகுரு
திருக்கோயிலூர் சேவல் ஜி. கோதண்டராமன்
சங்கராபுரம்- ராஜசேகர்; கள்ளக்குறிச்சி- பிரபு
போடிநாயக்கனூரில் ஓ. பன்னீர்செல்வம்; ஆத்தூரில் நத்தம் விஸ்வநாதன்
ஆயிரம் விளக்கு வளர்மதி; சேப்பாக்கம்- நூர்ஜஹான்; மயிலாப்பூர்- ஆர். நடராஜ்-
மனிதநேய ஜனநாயக கட்சிக்கு நாகை, ஒட்டன்சத்திரம்
திருச்செந்தூரில் நடிகர் சரத்குமார் திருவாடனை- நடிகர் கருணாஸ்
வானூர்- எம். சக்கரபாணி; விழுப்புரம்- சி.வி. சண்முகம்
மைலம்- அண்ணாதுரை; திண்டிவனம்; எஸ்பி ராஜேந்திரன்
வந்தவாசி- மேகநாதன்; செஞ்சி- கோவிந்தசாமி
ஆரணி- சேவூர் ராமச்சந்திரன்; செய்யார்; தூசி கே. மோகன்
கலசப்பாக்கம்- பன்னீர்செல்வம்- போளூர்- சி.எம். முருகன்
தருமபுரி- பு. தா. இளங்கோவன்; அரூர்- ஆர்.ஆர். முருகன்
செங்கம்- எம். தினகரன்; திருவண்ணாமலை- கே. ராஜன்; கீழ்பென்னாத்தூர்- கே. செல்வமணி
பர்கூர்- சி.வி.ராஜேந்திரன்ல் ஊத்தங்கரை- மனோரஞ்சிதம் நாகராஜ்
தளி- நாகேஷ்; ஓசூர்- பாலகிருஷ்ணாரெட்டி; ராயபுரம் - டிஜெயக்குமார்
பென்னாகரம்- வேலுமணி; பாலக்கோடு- அன்பழகன்
ஆலந்தூர்- பண்ருட்டி ராமச்சந்திரன்
வாணியம்பாடி- டாக்டர் நீலோபர் கபீல்; ஆம்பூர்- ஆர். பாலசுப்பிரமணி
கீழ்வைத்தியநாதன்குப்பம்- லோகநாதன்
குடியாத்தம்- ஜெயந்தி பத்மநாபன்
மதுராந்தகம், திருச்செந்தூர், ஒட்டன்சத்திரம் காங்கேயம், நாகை, கடையநலலூர், திருவாடானை தொகுதிகள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு
ராணிப்பேட்டை- சுமைதாங்கி ஏழுமலை; ஆற்காடு- கேவி ராமதாஸ்
வேலூர்- நீலகண்டன்; அணைக்கட்டு- ம. கலையரசு
காஞ்சிபுரம்- மைதிலி திருநாவுக்கரசி ; அரக்கோணம்- கோ.சி. மணிவண்ணன்
செங்கல்பட்டு- கமலகண்ணன்; திருப்போரூர்- கோதண்டபாணி
கேரளாவில் 7 தொகுதிகளில் அதிமுக போட்டி
செய்யூர்- முனுசாமி; உத்திரமேரூ - வாலஜாபாத் கணேசன்
பல்லாவரம்- இளங்கோவன்; தாம்பரம்- சிட்லபாக்கம் ராசேந்திரன்
ஆம்பூர்- பாசுப்பிரமணி;ஜ் ஜோலார்பேட்டை- கேசி வீரமணி
திருப்பத்தூர்- டிடி குமார்; ஊத்தங்கரை- மனோரஞ்சிதம் நாகராஜ்
அண்ணநகர்- கோகுல இந்திரா; விருகம்பாக்கம்- விருகை ரவி
சைதாப்பேட்டை- பொன்னையன்; தி.நகர்- சரஸ்வதி
மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 227-ல் அதிமுக போட்டி
எழும்பூர்- பரிதி இளம்வழுதி; துறைமுகம்- சீனிவாசன்
வில்லிவாக்கம்- தாடி ம. ராசு- திருவிக நகர்- நீலகண்டன் போட்டி
மாதவரம்- தட்சிணாமூர்த்தி; பெரம்பூர்- வெற்றிவேல்; கொளத்தூர்- ஜேசிடி பிரபாகர்
அதிமுக கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளில் போட்டி
ஆவடி- க. பாண்டியராஜன் ; அம்பத்தூர் - அலெக்சாண்டர் போட்டி
திருத்தணி நரசிம்மன்; திருவள்ளூர் பாஸ்கரன் போட்டி
ஆர்கே நகரில் மீண்டும் ஜெயலலிதா போட்டி