இப்படியும் ஓட்டு கேட்போம்ல.. ஆர்.கே.நகரில் அசத்தும் அண்ணா தி.மு.க. போஸ்டர்!!
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதாவுக்கு வாக்கு கேட்கும் அண்ணா திமுக தொண்டர்கள் அடித்து ஒட்டியிருக்கும் சுவரொட்டிகள் ஸ்ஸப்ப்ப்ப்பா..... என அசர வைக்கும் வகையில் இருக்கிறது.
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் அண்ணா தி.மு.க. வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சிகளான திமுக, பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டவை புறக்கணித்துள்ளன.

எப்படியும் ஜெயலலிதா வென்றுவிடுவார் என்பதற்காகவெல்லாம் அதிமுக தொண்டர்கள் அசரவில்லை. அண்ணா திமுக தலைமையை மட்டுமின்றி மக்களையும் அசத்தும் வகையில் விதம்விதமான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
அதில் ஒன்றில் ஜெயலலிதாவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிப்பீர் என்பது கண்ணுக்கே தெரியாத சைஸுக்கு இடம்பெற்றுள்ளது.
அத்துடன் 'ஊழலின் ஊற்றே ஜூன் 3- கருவின் குற்றமே' உங்களுக்குக் காத்திருக்கு-ஸ்பெக்ட்ரமே" என பெரிய எழுத்துகளில் பிரிண்ட் செய்து திமுக தலைவர் கருணாநிதியை காய்ச்சி எடுத்துள்ளனர். அத்துடன் ஒட்டுமொத்த கருணாநிதி குடும்பமே சிறைக்கு பின்னால் இருப்பது போலவும் புகைப்படத்தை போட்டு அசத்தியுள்ளனர்.
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா
-
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு












Click it and Unblock the Notifications