35 பேர் கொண்ட 4வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் விஜயகாந்த் !

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 1, 2, 3 கட்ட வேட்பாளர் பட்டியல் அடுத்தடுத்து வெளியிடப்பட்ட நிலையில் தற்போது 35 பேர் கொண்ட 4 வது பட்டியலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது வெளியிட்டுள்ளார்.

மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மதிமுக 29 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் 25 தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 25 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

DMDK candidate list released in 35 constituencies

இந்நிலையில் நேற்று மாலை தேமுதிகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜயகாந்த் வெளியிட்டார். அதையடுத்து சில மணி நேரத்தில் அடுத்த பட்டியலை வெளியிட்டார். பின்னர் 3-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது 35 பேர் கொண்ட 4 வது பட்டியலை வெளியிட்டுள்ளார் விஜயகாந்த்.

4-வது கட்ட வேட்பாளர்கள் விவரம்:

வேளச்சேரி - வி.என். ராஜன்

உத்திரமேரூர் - எம். ராஜேந்திரன்

ஜோலார் பேட்டை - பையாஸ் பாட்ஷா

காஞ்சிபுரம் - சண்முகசுந்தரம்

ஆம்பூர் - ஆர். வாசு

சோளிங்கர் பி.ஆர். மனோகர்

ஓசூர் - சந்திரன்

ராணி பேட்டை - நித்தியானந்தம்

திருப்பத்தூர் - ஹரி கிருஷ்ணன்

சேப்பாக்கம்- திருவல்லிகேணி - அப்துல்லா

கீழ் வைத்தியனான் குப்பம் (தனி) - தேவியம்மாள்

வேப்பனஹள்ளி - என். நாகராஜ்

செங்கம் (தனி) - ஏ. கலையரசி

கங்கவல்லி (தனி) - சுபா

சேந்தமங்கலம் (தனி) - சத்யா

பரமத்தி வேலூர் - முத்துகுமார்

திருச்செங்கோடு - விஜயகமல்

ஈரோடு கிழக்கு - பொன். சேர்மன்

குமாரபாளையம் - மாதேஸ்வரன்

மொடக்குறிச்சி - ரமேஷ்

காங்கேயம் - கே.ஜி. முத்து வெங்கடேஷ்வரன்

பவானி - கோபால்

அ்ந்தியூர் - எம்.கே. ராஜா சம்பத்

உதகை - கே. சிங்நார்சிஸஸ்

சூலூர் - கே. தினகரன்

கோவை வடக்கு - முருகன்

பொள்ளாச்சி - முத்துகுமார்

குளித்தலை- ஜமூனா

நிலக்கோட்டை (தனி) - கே. ராமசாமி

மணப்பாறை பி. - கிருஷ்ணகோபால்

வேதாரண்யம் - வைரநாதன்

பெரம்பலூர் (தனி) - கே. ராஜேந்திரன்

விருதுநகர் - எம். செய்யது காஜா செரீப்

திருவாடனை - வி. மணி மாறன்

திருநெல்வேலி - எஸ். மாடசாமி

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+