For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் மற்றும் மாதவரம், சைதை, ஸ்ரீரங்கம்... இ.கம்யூவின் 25 தொகுதிகள்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் மற்றும் மாதவரம், சைதை, ஸ்ரீரங்கம், வாசுதேவநல்லூர் உட்பட 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேமுதிகவுக்கு 104 தொகுதிகள், மதிமுகவுக்கு 29 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

DMDK-MNK alliance allot 25 constituencies to CPI

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம்:

1. மாதவரம்

2. சைதை

3. குடியாத்தம்

4. தளி

5. பென்னாகரம்

6. கீழ் பெண்ணாத்தூர்

7. பவானிசாகர்

8. வால்பாறை

9. ஒட்டன்சத்திரம்

10. நாகப்பட்டினம்

11. திருத்துறைப்பூண்டி

12. திருப்பத்தூர்

13. பேராவூரணி

14. அவினாசி ( தனி)

15. திருப்பூர் வடக்கு

16. ஸ்ரீரங்கம்

17. திருவாரூர்

18. அறந்தாங்கி

19. திருப்பத்தூர்

20. சிவகங்கை

21. மதுரை கிழக்கு

22. திருப்பரங்குன்றம்

23. ஸ்ரீவில்லிபுத்தூர் ( தனி)

24. அருப்புக்கோட்டை

25. வாசுதேவநல்லூர் ( தனி)

English summary
Above are the constituencies allotted to CPI which is part of DMDK- MNK alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X