ஜெ. சொத்துகுவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு -தமிழகத்தில் கர்நாடக பஸ்கள் நிறுத்தம்
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதால் கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் பேருந்துகள் எல்லைப் பகுதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
மேல்முறையீட்டு முடிவால் பாதுகாப்பு கருதி சத்தியமங்கலம் வழியாக தமிழகத்திற்கு இயக்கப்படும் கர்நாடக அரசு பேருந்துகள் புளிஞ்சூர் சோதனை சாவடி வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.

கர்நாடகா மாநிலத்திலிருந்து ஓசூர் வழியாக தமிழகத்திற்கு வந்து செல்லும் கர்நாடகா அரசு பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன.
அதேபோல கர்நாடகா மாநிலத்திலிருந்து ஒசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு இயக்கப்பட்ட கர்நாடகா அரசு பேருந்துகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கர்நாடகா மாநிலத்திற்கு செல்லவிருந்த பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதேபோல் சென்னை கோயம்பேட்டில் இருந்து கர்நாடாக செல்லும் 50க்கும் மேற்பட்ட கர்நாடக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
-
Gold Price: தங்கம் விலை இன்று சரிந்தது.. சவரனுக்கு ரூ.800 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் ரேட் என்ன? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
ஐபிஎல் போட்டியை பார்க்க.. எம்பி, எம்எல்ஏக்களுக்கு இலவச டிக்கெட்! கர்நாடக துணை முதல்வர் கொடுத்த ஆஃபர் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது?












Click it and Unblock the Notifications