சவுதி அரேபியா ஷியா மசூதியில் வெடிகுண்டு தாக்குதல்.. பலர் உயிரிழப்பு!
Subscribe to Oneindia Tamil
ரியாத்: கிழக்கு சவுதி அரேபியாவில் அல் குவாடிப் மாகாணத்திலுள்ள ஒரு கிராமத்திலுள்ளது இமாம் அலி என்ற பெயரிலான ஷியா மசூதி.
இந்த மசூதியில் இஸ்லாமியர்கள் சுமார் 150 பேர், இன்று வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் தான் அணிந்து இருந்த குண்டை வெடிக்க செய்தான். இந்த தாக்குதலில் பலர் உயிர் இழந்தனர்.
عاجل:
إنتحاري سعودي يفجر نفسه في مسجد في قرية القديح - القطيف - وإرتقاء عدد من الشهداء. pic.twitter.com/bWeqYC1ub9
— القطيف مباشر (@QatifDirect) May 22, 2015 நான்கு பேர் உயிரிழந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சுமார் 30 பேர் இறந்திருக்கலாம் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
வெடிகுண்டு மிகுந்த சத்தத்தோடு வெடித்து சிதறியதாக சம்பவ இடத்தின் அருகே உள்ளவர்கள் கூறியுள்ளனர்.
More From
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications