திருப்பூர் பக்கம் போனா 'சின்ன வீட்டுக்கு' போக மறக்காதீங்க.. கவனிப்பு எக்ஸ்டாவா இருக்குமாம்!
திருப்பூர்: காலை, மதியம், இரவு என மூன்று நேரமும், புத்துணர்ச்சி பெற வேண்டுமா, வயிறோடு மனசும் நெறையனுமா சின்ன வீட்டுக்கு வாங்க... இப்படி ஒரு விளம்பர பலகையை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்.
வேற என்ன.. 'அந்த மாதிரி' விளம்பரம்தான் அப்படீன்னு தோனும். அதோட.. இதுக்கெல்லாம் விளம்பர பலகை வைத்து ஆள் பிடிக்க தொடங்கி விட்டார்களா என்ற கியூரியாசிட்டியும் எட்டிப் பார்க்கும்.

ஆனால் உங்கள் ஆர்வத்தை அடக்கி வைக்கவும். இந்த விளம்பரம் சாட்சாத் ஒரு ஹோட்டலுடைய கைவண்ணம். ஹோட்டல் பெயர் 'சின்ன வீடு'. இப்படி ஒரு பெயரை தேர்ந்தெடுத்து ஹோட்டலுக்கு சூட்டும் அளவுக்கு யோசித்துள்ளார் என்றால் அனேகமாக ஹோட்டல் ஓனர், பாக்கியராஜ் ரசிகராகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
இந்த சின்னவீடு உங்களை அன்போடு வரவேற்பது திருப்பூரில். இந்த ஹோட்டலின் விளம்பர போர்டை சாலையோரத்தில் பார்க்கும் வாகன ஓட்டிகளின் கைகள் ஸ்டியரிங்கில் இருந்து நழுவுவது என்னவோ உண்மைதான்.
அப்புறம் என்ன... திருப்பூர் பக்கம் போகும் ஒருதடவ சின்ன வீட்டுக்கு போய் வருவதுதானே. கவனிப்பு எக்ஸ்டாராவா இருக்குமாமே. ஆனா.. ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, மனைவியிடமிருந்து போன் வந்தால், நான் சின்ன வீட்டில் இருக்கிறேன் என்று சொல்லிவிடாதீர்கள். அப்புறம், ஜென்மத்துக்கும் வீட்டு சாப்பாடு கிடைக்காது, ஹோட்டல் சாப்பாடுதான்..
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications