சட்டசபை தேர்தல்: 18 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தமிழக வாழ்வுரிமை கட்சி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக போட்டியிடும் 18 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் த.வா.க. இடம்பெற்றிருந்தது. ஆனால் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. த.வா.க.வுக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்காமல் அதிமுக வேட்பாளர்களை அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய வேல்முருகன் தனித்துப் போட்டியிடுவோம் என அறிவித்தார். மேலும் நெய்வேலி சட்டசபை தொகுதியில் தாம் போட்டியிட உள்ளதாகவும் வேல்முருகன் கூறினார். நேற்று முன்தினம் அக்கட்சிக்கு கேமரா சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியது. இந்நிலையில் அக்கட்சி சார்பாக போட்டியிடும் 18 பேர்கள் கொண்ட வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியானது.
18 தொகுதிகளுக்கான வேட்பாளர் விவரம்:
1.ஆத்தூர் - தமிழ்நேசன்
2.ராமநாதபுரம் - செரொன்குமார்
3.சிவகங்கை - சரவணராமகிருட்டிணன்
4.சங்கரன்கோவில் (தனி) - முத்து
5.விருதுநகர் - செந்தில்குமார்
6.தூத்துக்குடி - கிதர் பிசுமி
7.நாகர்கோவில் - சுரேசு
8.ஓட்டப்பிடாரம் (தனி) - ரோபி பிரபாகரன்
9.சிவகாசி - தங்க சரவணராஜ்
10.மதுரை வடக்கு - கருப்பையா பாண்டியன்
11.திருச்சி கிழக்கு - ராயல் ராசா
12.முசிறி - கலைசெல்வன்
13.நாங்குநேரி - முருகேசன்
14.அருப்புக்கோட்டை - வீரலட்சுமி மாரிச்சாமி
15.கும்பகோணம் - பிரபு
16.வேதாரண்யம் - நித்தியானந்தம்
17.திருமயம் - பழனிச்சாமி
18.திண்டுக்கல் - ஜெயரானி பிலிப்தாசு
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications