தீபக் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து.. தீபாவை வரவேற்க நாங்கள் ரெடி.. ஓபிஎஸ்
ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவை வரவேற்க தயாராக இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவை வரவேற்க தயாராக இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தீபக் தனது தனிப்பட்ட கருத்தை கூறியுள்ளார் என்றும் அவர் கூறினார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஆர்கே.நகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக் அவரது உள்ளத்தில் இருப்பதை கூறியுள்ளார் என்றார்.

தீபக் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். மேலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை வரவேற்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சசிகலா தரப்பைச் சேர்ந்த தீபக் நேற்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பேசினார். அதிமுக பொதுச்செயலாளராக இருக்கும் தகுதி ஓபிஎஸ்க்கே இருப்பதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
அதிமுகவுக்கு அந்த 50 இடங்கள் இடிக்குதே? உள்குத்து டேஞ்சர்! எடப்பாடி இதை செய்தாலே போதுமே -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications