கோதுமை ஏற்றுமதி இல்லை: பவார் திட்டவட்டம்

நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
கோதுமை உற்பத்தியில் நாடு தற்போது தன்னிறைவை அடைந்துள்ளது. இதனால் போதுமான அளவு கையிருப்பு உள்ளது.
கிடங்குகளில் கூடுதலாக உள்ள கோதுமையை ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கான கோதுமை ஒதுக்கீட்டை அதிகரிக்க திட்டமிட்டிருக்கிறோம்.
அதே போல மேலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் 25 கிலோ கோதுமை வழங்கும் வகையில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்ய உள்ளோம்.
இது தொடர்பாக இன்று நடக்கவிருந்த அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் பேச இருந்தேன். ஆனால், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு விட்டதால் ஆலோசிக்க முடியவில்லை.
உள்நாட்டு சந்தையில் கோதுமை விலையைக் குறைப்பதற்காக 2008ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வரியில்லாத கோதுமை இறக்குமதி திட்டத்தை மார்ச் 31ம் தேதிக்குப் பிறகும் அரசு நீட்டிக்கும்.
இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி அக்டோபர்-செப்டம்பர் மாதங்களில் 17 மில்லியன் டன்னைத் தாண்டும் என்று நம்புகிறேன். இதன்மூலம் சக்கரையை இறக்குமதி செய்வது பெருமளவு குறையும் என்றார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications