Tamil Nadu Election Results 2026 LIVE: 108 தொகுதிகளில் தவெக வெற்றி.. திமுக 73 சீட், அதிமுக 53 சீட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. எந்தவொரு சிக்கலும் இல்லாமல் அமைதியாகவே தேர்தல் நடந்து முடிந்தது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. இதில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது..

tamil nadu election 2026  tamil nadu election results                                                    2026

1:50 AM, 5 May

கூட்டணி வாரியாக வெற்றி பெற்ற சீட்களின் விவரம் பின்வருமாறு: தவெக- 108 தொகுதிகள் திமுக கூட்டணி- 73 தொகுதிகள் அதிமுக கூட்டணி- 53 தொகுதிகள் நாதக - 0

11:20 PM, 4 May

கடும் இழுபறிக்குப் பிறகு திருப்பத்தூர் தொகுதியில் வெறும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். அமைச்சர் பெரியகருப்பன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

10:18 PM, 4 May

மு.க.ஸ்டாலின் மீண்டும் போராடுவார்.. மீண்டும் வெல்வார் - மநீம தலைவர் கமல்ஹாசன்

9:33 PM, 4 May

தமிழக சட்டசபை தேர்தலில் பெருவெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

9:32 PM, 4 May

தமிழக சட்டசபை தேர்தலில் பெருவெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

9:00 PM, 4 May

திண்டிவனம் சட்டசபை தொகுதியில் விசிக வேட்பாளர் வன்னியரசு 734 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

9:00 PM, 4 May

திண்டிவனம் சட்டசபை தொகுதியில் விசிக வேட்பாளர் வன்னியரசு 734 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

8:37 PM, 4 May

மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.. திமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி .. லட்சியமும், கொள்கையுமே முக்கியம், வெற்றி தோல்விகளால் அல்ல.. இதுவரை ஆளுங்கட்சியாக செயல்பட்ட திமுக இனி சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படும்.. திமுக அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும் - ஸ்டாலின்

8:26 PM, 4 May

தமிழ்நாடு தேர்தல் வெற்றி+ முன்னிலை விவரம்

தவெக

வெற்றி: 105, முன்னிலை: 3

திமுக+

வெற்றி: 71, முன்னிலை: 2

அதிமுக

வெற்றி: 51, முன்னிலை: 2

8:20 PM, 4 May

அதிமுக மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும்.. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியுடன் பீனிக்ஸ் பறவை போல அதிமுக மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும்.. ஜெயலலிதாவின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில் என்றென்றும் மக்கள் பணியை அதிமுக தொடரும் - எடப்பாடி பழனிசாமி

8:08 PM, 4 May

வெற்றி சான்றிதழை பெற்றார் தவெக தலைவர் விஜய்!

7:53 PM, 4 May

அண்ணா அறிவாலயத்தில் இருந்து புறப்பட்டார் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்!

7:51 PM, 4 May

தனது பெற்றோரிடம் ஆசி பெற்ற விஜய், வெளியே கூடியிருந்த தவெக தொண்டர்களை நோக்கி கை அசைத்தார்.

7:48 PM, 4 May

பெரம்பூரில் தொகுதியில் வெற்றி சான்றிதழை பெற்றார் தவெக தலைவர் விஜய்!

7:47 PM, 4 May

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், விஜய்யை தொடர்புகொண்டு ராகுல் காந்தி பேசியுள்ளார்.

விஜய்யை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். இந்த தேர்தல் தீர்ப்பு இளைஞர்களின் குரலை பிரதிபலிக்கிறது. தமிழக மக்களின் நலனுக்காக காங்கிரஸ் தொடர்ந்து செயல்படும் - ராகுல் காந்தி

Top Fight - நந்திகிராம்

image

சுவேந்து அதிகாரி

Won

image

பபித்ரா கர்

Lost

Top Fight - தின்ஹட்டா

image

அஜய் ராய்

Won

image

உதயன் குஹா

Lost

Top Fight - கொளத்தூர்

image

விஎஸ் பாபு

Won

image

சந்தான கிருஷ்ணன்

Lost

7:35 PM, 4 May

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி எந்தவொரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.. காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட சீமான் டெபாசிட் இழந்து தோல்வி அடைந்தார்.

7:22 PM, 4 May

நடிகர் பிரகாஷ் ராஜ் ட்வீட்

7:09 PM, 4 May

அதிமுக கூட்டணி வெற்றி + முன்னிலை விவரம்:

அதிமுக: 48

அமமுக: 1

பாஜக: 1

பாமக: 5

7:01 PM, 4 May

திமுக கூட்டணி வெற்றி + முன்னிலை விவரம்:

திமுக: 60

காங்கிரஸ்: 5

தேமுதிக: 1

விசிக: 1

சிபிஐ: 2

சிபிஎம்: 2

ஐயுஎம்எல்: 2

6:49 PM, 4 May

தமிழ்நாடு தேர்தல் முன்னிலை + வெற்றி விவரம்

தவெக: 106

திமுக+: 73

அதிமுக+:55

6:40 PM, 4 May

தந்தையை சந்தித்து வாழ்த்து பெற செல்லும் விஜய்!

6:39 PM, 4 May

அமைச்சர்கள் அன்பில் மகேஸ், ஆவடி நாசர், சாமிநாதன் ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர்.

6:32 PM, 4 May

தேர்தலில் வென்ற தவெக வேட்பாளர்கள் மே 8 வரை ரிசார்ட்டில் தங்க வைக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

6:29 PM, 4 May

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விஜய் அடையாறு செல்கிறார். தனது பெற்றோரிடம் ஆசி வாங்க விஜய் அடையாறு செல்கிறார்.

6:17 PM, 4 May

விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் 69,166 பெற்று, 2198 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

Top Fight - ஜாலுக்பரி

image

ஹிமந்த பிஸ்வா சர்மா

Won

image

பிடிஷா நியோக்

Lost

Top Fight - திருச்சி கிழக்கு

image

சி ஜோசப் விஜய்

Won

image

இனிகோ இருதயராஜ்

Lost

READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+