பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
நகுலனை இழத்தல்நகுலனை வைத்தும் இழந்திட்டான் - அங்கு
நள்ளிருட்கண்ணொரு சிற்றொளி - வந்து
புகுவது போலவன் புத்தியில் - என்ன
புன்மை செய்தோம்! என எண்ணினான் - அவ்வெண்ணம்
மிகுதவன் முன்பு சகுனியும் - ஐய!
வேறொரு தாயிற் பிறந்தவர் - வைக்கத்
தகுவ ரென்றிந்தச் சிறுவரை - வைத்துத்
தாயத்தி லே இழந் திட்டனை. (26)
திண்னிய வீமனும் பார்த்தனும் - குந்தி
தேவியின் மக்களுனை யொத்தே - நின்னிற்
கண்ணியம் மிக்கவர் என்றவர் - தமைக்
காட்டுதற் கஞ்சினை போலூம் நீ! - என்று
புண்ணியம் மிக்க தருமனை - அந்தப்
புல்லன் வினவிய போதினில் - தருமன்
துண்ணென வெஞ்சின மெய்தியே - அட!
சூதில அரசிழந் தேகினும். (27)
(அடுத்தது பார்த்தனை இழத்தல்)
(தொடரும்...)
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications