For Daily Alerts
Just In
காந்தி ஓவியக் கண்காட்சி
மகாத்மா காந்தியடிகள் குறித்த ஓவியக் கண்காட்சியை ஆளுநர் பர்னாலா இன்று தொடங்கி வைத்தார்.
அமிம்சையின் அடையாளம் என்ற பெயரில் நடந்த இந்த கண்காட்சியில் மகாத்மா காந்தி குறித்து பிரபல ஓவியர் ஏபி.ஸ்ரீதர் வரைந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
ஸ்ரீதரின் ஓவியங்கள் அடங்கிய சிடி மற்றும் கேட்டலாக்கை ஆளுநர் பர்னாலா வெளியிட, நடிகர் விஜய் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.