பட்டாம் பூச்சி புகைப்பட கண்காட்சி
Subscribe to Oneindia Tamil

இந்த கண்காட்சியினை கேரள மாநில காவல்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன், வனத்துறை அமைச்சர் பினோய் விஹீ ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
கேரள மாநில மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வாழும் வண்ணத்துப் பூச்சிகளின் அனைத்து ரகங்களும் இதில் இடம் பெற்றிருந்தன.
இது குறித்து பழனிகுமார் கூறுகையில், தற்போது வண்ணத்து பூச்சியினங்கள் அழிந்து வருகின்றன. வண்ணத்து பூச்சிகள் குறித்து நம் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை.
அரியவகை வண்ணத்து பூச்சியினங்கள் அழிவதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தேடிபிடித்து விதவிதமான பூச்சிகளை படமெடுத்து இந்த கண்காட்சியினை ஏற்பாடு செய்தேன் என்றார்.
அதில் 200 மேற்பட்ட விதவிதமான வண்ணத்து பூச்சிகளின் படங்கள் இடம் பெற்றிருந்தன.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications