துபாய்- இலவச அரபி மொழி பயிற்சி
Subscribe to Oneindia Tamil
ுபாய் பொது நூலகத்தில் இலவச அரபி மொழி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
துபாய் பொது நூலகம் ( http://www.libraries.ae ) துபாயிலுள்ள நகராட்சியின் கீழ் செயல்பட்டு வருகிறது.
துபாய் பொது நூலகத்தின் அல் தவார் மற்றும் அல் சஃபா கிளை நூலகங்கள் அரபி மொழியினை தாய்மொழியாகக் கொண்டிராத நாட்டவர்களுக்கு இலவச அரபி மொழி வகுப்புகள் ஜுலை 19 முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை நடத்தப்படுகின்றன.
இந்த இலவச அரபி மொழி வகுப்புகள் தினமும் எட்டு மணி முதல் 9.30 மணி வரை அல் தவார் கிளை நூலகத்திலும், ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய தினங்களில் அல் சஃபா கிளை நூலகத்திலும் நடைபெறும்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications