ஸ்பாம் மெயில்கள் அனுப்புவதில் ஆசியாவில் இந்தியா நம்பர் ஒன்!

இந்த ஆய்விலிருந்து கிடைத்த தகவல்கள் பின்வருமாறு:
அதிக தேவையற்ற இமெயில் அனுப்புவதில் முதலாவதாக உள்ளது, ரஷ்ய கூட்டமைப்பு நாடுகள்தான். உலகின் ஸ்பாம் மெயிலில் ரஷ்யாவின் பங்கு 11% அடுத்து அமெரிக்காவில் 9.36% இந்தியாவில் 4.26% தேவையற்ற இமெயில்கள் அனுப்பப்படுகின்றன.
உலகின் வளர்ச்சி அடைந்த 10 நாடுகளில் மட்டும் 57.4% தேவையற்ற மெயில் உருவாக்கப்படுகின்றன. 6.65 கோடி ஸ்பாம் மெயில்கள் இந்தியாவிலிருந்து மட்டும் அனுப்பப்படுகின்றன.
பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் மட்டுமே உலகின் 20% ஸ்பாம் மெயில்கள் உருவாகின்றனவாம். இதில் ஆசிய கண்டத்தில் மட்டும் 16.57%.
இப்படி வெட்டி மெயில்கள் அனுப்பி மக்களை ஏமாற்றும் நேரத்தை உருப்படியாகச் செலவழித்தால் நியாயமான முறையிலேயே நல்ல லாபம் பார்க்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
'பாமரத்தனமாக' கூட இருக்கலாம். ஆனால் 'ஸ்பாமரத்தனமாக' இருப்பதால் யாருக்கு என்ன லாபம்?
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications