இலங்கைத் தமிழர் பிரச்சினையை விளக்கும் வம்ச வதம் நாடகம்!
நெல்லை: இலங்கை தமிழர் பிரச்சனைக்கான காரணங்களை பொதுமக்களுக்கு தெளிவு படுத்தும் வகையில் நெல்லையில் வம்சவதம் என்னும் தலைப்பில் தமிழ் நவீன நாடகம் நடக்க உள்ளது.
மூன்றாம் அரங்கு அமைப்பு சார்பில் இந்த நாடகம் அரங்கேற உள்ளது. பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.
25ம் தேதி மாலை 6 மணிக்கு, நெல்லை சந்திப்பு ம.தி.தா இந்து மேல்நிலைப்பள்ளியில் இந்த நாடகம் நடைபெற உள்ளது. நெல்லை மேயர் ஏ.எல் பாலசுப்பிரமணியன் தலைமை வகிக்கிறார்.
பேராசிரியர் தொ.பரமசிவன் சிறப்புரையாற்றுகிறார். நாடக நிகழ்வுக்கான ஏற்பாடுகளை யாதுமாகி அமைப்பின் லேனாகுமார், முத்துகுமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.
இயக்குநர் கருணா பிரசாத்தி்ன் இயக்கத்தில் உருவான இந்த நாடகம் அண்மையில் படைப்பாளர்கள்,கவிஞர்கள் முன்னிலையில் சென்னையில் 20 நிமிடங்கள் நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது.
தற்போது பல மாற்றங்களுடன் முழு இசையமைப்புடன் 1 மணி நேர நிகழ்வாக முதன்முறையாக நெல்லையில் நிகழ்த்தி காண்பிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமான அரங்க அமைப்பாக இல்லாமல் நாடகக் கலைஞர்கள், பொதுமக்கள் மத்தியில் தங்களது பாத்திரங்களை வெளிப்படுத்துவர் என்பது இந்த நாடகத்தின் தனிச்சிறப்பு.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications