திருச்சியில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியில் வரும் மே 18 முதல் 23ம் தேதி வரை ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் பணி நடைபெறுகிறது என்று ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலக இயக்குனர் கர்னல் சஞ்சீவ்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
இந்திய ராணுவத்தின் எக்ஸ் மற்றும் ஒய் பிரிவுக்களுக்கான ஹவில்தார் கல்விப் பணி, இளநிலை அதிகாரி (சமையல் கலை), பொறியியல் துறையில் சர்வேயர் பணி ஆகியவற்றுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கான முகாம் மே 18 முதல் 23ம் தேதி வரை திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு திருச்சியில் உள்ள ராணுவ அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
ராணுவத்தில் சேர விரும்புவர்களின் விண்ணப்பங்கள் வரும் 25ம் தேதிக்குள் திருச்சி ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
More From
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications